- டாக்டர் எஸ். மணிமேகலை
சித்திரை பெண்ணே வருக வருக
சீரோடும் சிறப்போடும் வருக வருக
மங்களங்கள் நல்கிட வருக வருக
மனமெல்லாம் குளிர்விக்க வருக வருக
பராபவ ஆண்டே வருக வருக
பங்களிப்பை முழுதுமாக தருக தருக
கோடை வெயிலில் குளிர்விக்க வந்தாய்
கோபம் தவிர்த்து எம்மை குளிர்ந்திட செய்வாய்

தடம் பதிக்கும் சித்திரை தாரகையே
தன்னம்பிக்கை முத்திரை தந்திடுவாயே..
ஆதவனின் கடைக்கண் பட்டு ஒளிர்கின்றாய்
ஆண்டவனின் கருணைக்கண்பட்டு மிளிர்கின்றாய்...
மஞ்சள் குங்குமத்துடன் மங்களநாயகி வருக வருக
மகிழ்ச்சியுடன் எங்கள் இல்லம் வந்து தங்க வருக வருக.
குளிர்ச்சியுடன் வந்திடுவாய் குதூகலமாய் வந்திடுவாய்.
மலர்ச்சியுடன் வந்திடுவாய்
மகிழ்ச்சியுடன் தங்கிடுவாய்.
பூவ பூவ பூவே.. மனதை அமைதியாக்கும்.. மன அழுத்தத்தை மட்டுப்படுத்தும் பூக்கள்!
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
கூரைவீடு !
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Short Story: மனைவியின் அருமை
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
பனிக்குப் போர்வையாகவும்.. வெயிலுக்கு நிழலாகவும்!
{{comments.comment}}