இன்று மார்ச் 01 புதன்கிழமை. சுபகிருது ஆண்டு மாசி 17.
கரிநாள். காலை 08.04 முதல் மார்ச் 02 காலை 09.40 வரை தசமி. வளர்பிறை சமநோக்கு நாள்.

காலை 08.03 வரை நவமி, பிறகு தசமி திதி. பிற்பகல் 01.09 வரை மிருகசீரிஷம் நட்சத்திரம், பிறகு திருவாதிரை. இன்று நாள் முழுவதும் சித்தயோகம்.
நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
மு.க.ஸ்டாலினுக்கு பிறந்தநாள் வாழ்த்து... "சி.எம்முடன் செல்ஃபி".. திமுகவின் தடபுடல் கொண்டாட்டம்
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 மணி வரை
என்ன செய்ய உகந்த நாள் ?
வங்கி சார்ந்த பணிகளை மேற்கொள்ள, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள, மந்திரம் ஜெபிக்க உகந்த நாள்.
யாரை வழிபட வேண்டும்?
ஸ்ரீராமரை வழிபட குழப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
எனக்கும் கடிதம் வந்தது!
{{comments.comment}}