இன்று மார்ச் 14 செவ்வாய்கிழமை
சுபகிருது ஆண்டு மாசி 30.
தேய்பிறை அஷ்டமி. சமநோக்கு நாள்
மாலை 05.23 வரை சப்தமி, பிறகு அஷ்டமி. 05.24 துவங்கி, நாளை (மார்ச் 15)மாலை 03.24 வரை அஷ்டமி. அதிகாலை 05.43 வரை அனுஷம் நட்சத்திரம் பிறகு கேட்டை நட்சத்திரம். இன்று நாள் முழுவதும் சித்த யோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - மாலை 3 மணி முதல் 04.30 வரை
எமகண்டம் - காலை 9 மணி முதல் 10.30 வரை
இன்று என்ன செய்ய நல்ல நாள்?
கால்நடைகளை பழக்குவதற்கு, புதிய கருவிகளை பவ்படுத்துவதற்கு, பழைய ஆபரணங்களை மாற்றுவதற்கு, வழக்குகளை பேசி தீர்க்க நல்ல நாள்.
யாரை வழிபட நல்லது நடக்கும்?
செவ்வாய்கிழமை என்பதால் முருகப் பெருமானை வழிபட சுபிட்சம் உண்டாகும். தேய்பிறை அஷ்டமி திதி மாலையில் துவங்குவதால், மாலை நேரத்தில் கால பைரவரை விளக்கேற்றி வழிபட நினைத்த காரியங்கள் கை கூடும்.
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}