இன்று மார்ச் 18 சனிக்கிழமை
சுபகிருது ஆண்டு பங்குனி 04
ஏகாதசி, திருவோணம், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 08.36 வரை ஏகாதசி திதியும், அதற்கு பிறகு துவாதசி திதியும் உள்ளது. அதிகாலை 12.06 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு இரவு 10.28 வரை திருவோண நட்சத்திரமும், அதற்கு பிறகு அவிட்டம் நட்சத்திரமும் வருகிறது.
அதிகாலை 12.06 வரை சித்தயோகமும், பிறகு காலை 06.21 வரை மரண யோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை.
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை.
இன்று என்வெல்லாம் செய்ய உகந்த நாள்?
இயந்திய பயிற்சிகள் மேற்கொள்ள, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள, ஹோமம் செய்வதற்கு, வழக்கு தொடர்பான பணிகள் செய்வதற்கு ஏற்ற நாள்.
இன்று யாரை வழிபட வேண்டும்?
இன்று சனிக்கிழமை என்பதுடன் ஏகாதசியுடன் திருவோண நட்சத்திரமும் இணைந்து வருவதால் பெருமாளை வழிபட சகலவிதமாக நன்மைகளும், செல்வ வளமும் உண்டாகும். இந்த நாளில் விரதம் இருந்தால் எப்படிப்பட்ட பாவமும் நீங்கி விடும்.
தமிழகத்திற்கு இப்போதே தேர்தல் பொறுப்பாளரை நியமித்த பாஜக.. மாஸ்டர் பிளான் என்னவோ!
போர்க்கொடி உயர்த்தும் கூட்டணி கட்சிகள்.. பொறுமை காக்கும் திமுக.. காத்திருக்கும் அதிமுக!
திருப்பதி பிரம்மோற்சவம் மற்றும் குலசை தசரா விழாவிற்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
ஜி.வி. பிரகாஷ் மற்றும் சைந்தவி விவாகரத்து வழக்கு... அக்டோபர் 30ல் தீர்ப்பு: குடும்ப நல நீதிமன்றம்
ஸ்டிராங் ஆன எடப்பாடி பழனிச்சாமி.. தனித்து விடப்பட்டாரா கே.ஏ.செங்கோட்டையன்.. என்ன திட்டம்?
திமுக காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் விழ ஆரம்பித்துள்ளது.. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு
தமிழ்நாடு, பீகார், மே. வங்காள தேர்தல் பொறுப்பாளர்களை நியமித்தது பாஜக
வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: கில் கேப்டன்!
5 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை... எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!
{{comments.comment}}