மார்ச் 28 - இன்று நல்ல காரியம் செய்யலாமா ?

Mar 28, 2023,09:56 AM IST

இன்று மார்ச் 28 செவ்வாய்கிழமை

சுபகிருது ஆண்டு பங்குனி 14

வளர்பிறை, சமநோக்கு நாள்


இரவு 10.12 வரை சப்தமி, பிறகு அஷ்டமி திதி துவங்குகிறது. இரவு 08.24 வரை மிருசீரிஷம் நட்சத்திரம், பிறகு திருவாதிரை நட்சத்திரம். காலை 06.16 வரை அமிர்தயோகம், பிறகு இரவு 08.24 வரை சித்தயோகம், பிறகு மரணயோகம்.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - பகல் 3 முதல் 04.30 வரை

குளிகை - பகல் 12 முதல் 01.30 வரை

எமகண்டம் - காலை 9 முதல் 10.30 வரை


இன்று என்னவெல்லாம் செய்வதற்கு நல்ல நாள்?


பயணம் மேற்கொள்ள, விவசாய பணிகள் மேற்கொள்ள, சுபகாரிய பணிகள் செய்ய, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள நல்ல நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


இன்று செவ்வாய்கிழமையில் வரும் சப்தமி திதி என்பதால் சப்தகன்னிகளை வழிபட குழப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும்.


சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்