மே 20 - சந்தோஷம் தரும் வைகாசி சோமவார பிரதோஷம்

May 20, 2024,10:12 AM IST

இன்று மே 20, திங்கட்கிழமை

குரோதி ஆண்டு, வைகாசி 07

பிரதோஷம், வளர்பிறை, சம நோக்கு நாள்


இன்று மாலை 04.40 வரை துவாதசி திதியும், அதற்கு பிறகு திரியோதசி திதியும் உள்ளது. காலை 04.09 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 04.09 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 06.30 முதல் 07.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை 


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் பகல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சதயம்


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


சாலை அமைப்பதற்கு, மந்திர உபதேசம் பெறுவதற்கு, நோய்க்கு மருந்து சாப்பிட, ஓவியம் வரைவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சோமவார பிரதோஷம் என்பதால் சிவ பெருமானை வழிபடுவதால் நினைத்தது நிறைவேறும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - யோகம்

ரிஷபம் - பெருமை

மிதுனம் - உயர்வு

கடகம் - சோதனை

சிம்மம் - கஷ்டம்

கன்னி - தொல்லை

துலாம் - அமைதி

விருச்சிகம் - கவனம்

தனுசு - நிம்மதி

மகரம் - பக்தி

கும்பம் - வெற்றி

மீனம் - நன்மை

சமீபத்திய செய்திகள்

news

மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!

news

பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?

news

சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?

news

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!

news

முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு

news

காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)

news

வாயை மூடு

news

உன் மொய் குழலுக்கு பூமாலை சூட்டவோ!

news

தண்ணிக்குள்ள ராஜா தான் தவழுகிறே மாசு தான்!

அதிகம் பார்க்கும் செய்திகள்