இன்று ஆகஸ்ட் 06, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆகஸ்ட் 21
தேய்பிறை சஷ்டி, மேல்நோக்கு நாள்
பகல் 01.37 வரை பஞ்சமி திதியும், பிறகு சஷ்டி திதியும் உள்ளது. காலை 09.28 வரை உத்திரட்டாதி நட்சத்திரமும் பிறகு ரேவதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற நாள் ?
கல்வி தொடர்பான பணிகளை மேற்கொள்ள, அபிஷேக ஆராதனைகள் செய்வதற்கு, மந்திரம் படிக்க, தலைமை பொறுப்புக்கள் ஏற்பதற்கு ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
தேய்பிறை சஷ்டி என்பதால் முருகப் பெருமானை வழிபட தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - பக்தி
ரிஷபம் - பரிசு
மிதுனம் - அச்சம்
கடகம் - பகை
சிம்மம் - இரக்கம்
கன்னி - பாராட்டு
துலாம் - அன்பு
விருச்சிகம் - ஓய்வு
தனுசு - வரவு
மகரம் - தடை
கும்பம் - வெற்றி
மீனம் - புகழ்
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}