உயிர்களை காக்கும் வீரர்களுக்கு மரியாதை!

May 06, 2026,01:22 PM IST

- தெ.நாராயண லெட்சுமி, B.E


தீ விபத்து, கட்டிட இடிபாடு, சாலை விபத்து போன்ற அவசர நிலைகளில் தங்கள் உயிரை பணயம் வைத்து மக்களை காப்பாற்றும் தீயணைப்பு வீரர்களின் தைரியம் மற்றும் அர்ப்பணிப்பை கௌரவிப்பது நமது கடமையாகும்.


தீயணைப்பு வீரர்கள் எப்போதும் தயார் நிலையில் இருந்து, எந்த நேரத்திலும் அவசர அழைப்புக்குச் சென்று மக்களின் உயிரையும் சொத்துக்களையும் பாதுகாக்கின்றனர். அவர்கள் செய்யும் தியாகம் மற்றும் சேவை சமூகத்திற்கு மிகப்பெரிய உத்வேகமாக உள்ளது.


தீயணைப்பு பணிகளில் பல முக்கிய பாதுகாப்பு கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன:




Fire Extinguisher (தீ அணைக்கும் கருவி) – சிறிய தீ விபத்துகளை உடனே அணைக்க பயன்படும்.

Fire Engine (தீயணைப்பு வண்டி) – தீ அணைக்கும் தண்ணீர் மற்றும் கருவிகளை கொண்டு செல்லும் வாகனம்.

Ladder (ஏணி) – உயரமான கட்டிடங்களில் சிக்கியவர்களை மீட்க உதவும்.


Helmet (பாதுகாப்பு தலைக்கவசம்) – தீயணைப்பு வீரர்களின் தலையை பாதுகாக்கிறது.

Gloves (கையுறை) – அதிக வெப்பத்திலிருந்து கைகளை பாதுகாக்க உதவும்.


Oxygen Mask / Breathing Apparatus – புகை நிறைந்த இடங்களில் சுவாசிக்க உதவும் கருவி.

Fire Alarm (தீ எச்சரிக்கை அலாரம்) – தீ விபத்து ஏற்பட்டதை உடனடியாக அறிவிக்கும் கருவி.


தீயை அணைக்கும் வீரர்கள், மனித உயிர்களை காப்பாற்றும் உண்மையான ஹீரோக்கள். அவர்களை என்றென்றும் போற்றுவோம், பாராட்டுவோம்.


(தெ. நாராயணலட்சுமி, ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமாவில் வசித்து வருகிறார்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

திமுக, அதிமுக, பாஜக கூட்டணி... வீரமணி விவகாரத்தில் ஸ்டாலினுக்கு கேள்வி.. முதல்வர் விஜய் விளாசல்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல் 2026 பிரச்சாரம்.. முதல்வர் விஜய் பேச்சு எப்படி இருந்தது?

news

Good Evening Friends: மாலை நேர ஸ்நாக்ஸ் 'மொறு மொறு துணுக்கு'!

news

தை பொறந்தது அத்தை அத்தை.. உந்தன் மடி என்றும் மெத்தை மெத்தை!

news

என்னைப் பார் யோகம் வரும்.. கழுதைக்கும் யோகத்துக்கும் என்னங்க சம்பந்தம்?

news

தேர்தல் கமிஷனர் பதவி விலகாவிட்டால் அக்., 2 முதல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான் ஜனதா கட்சி Warning!

news

Puzzle: அந்தாதி வினா விடை.. வர்றீங்களா விளையாடலாம்?

news

Nellai Special: வாழை இலை விருந்தும்.. நாவில் கரையும் திருநெல்வேலி சொதிக்குழம்பும்!

news

ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: விசாரணைக்காக சிறப்பு புலனாய்வு குழு (SIT) அமைப்பு

அதிகம் பார்க்கும் செய்திகள்