அக்டோபர் 05 - கோடி நன்மைகள் பெற குருவை வழிபட வேண்டிய நாள்

Oct 05, 2023,09:36 AM IST

இன்று அக்டோபர் 05, 2023 - வியாழக்கிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி 18

தேய்பிறை, சமநோக்கு நாள்


காலை 10.06 வரை சஷ்டி திதியும், பிறகு சப்தமி திதியும் உள்ளது. இன்று நாள் முழுவதும் மிருகசீரிஷம் நட்சத்திரம் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - கிடையாது


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.15 முதல் 01.15 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை

குளிகை - காலை 9 முதல் 10.30 வரை

எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


சாலை பணிகள் செய்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, முன்னோர் வழிபாடு மேற்கொள்வதற்கு, ஆபரண பழுதுகளை சரி செய்வதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சைகள் செய்வதற்கு, குருமார்களின் தரிசனம் பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


வியாழக்கிழமை என்பதால் குருமார்கள் வழிபாடு மற்றும் சித்தர்கள் வழிபாடு ஞானத்தை தரும்.


இன்றைய ராசிபலன் : 


மேஷம் - இன்பம்

ரிஷபம் - பெருமை

சிதுனம் - அன்பு

கடகம் - இரக்கம்

சிம்மம் - உயர்வு

கன்னி - குழப்பம்

துலாம் - மகிழ்ச்சி

விருச்சிகம் - கோபம்

தனுசு - ஓய்வு

மகரம் - வரவு

கும்பம் - புகழ்

மீனம் - நேர்மை

சமீபத்திய செய்திகள்

news

மின்சார கட்டணம் உயர்வு உண்மையா? - அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

news

மேகதாது அணை விவகாரம்: தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய் தீவிர ஆலோசனை!

news

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறை : சட்ட மசோதா நிறைவேறியது

news

செந்தில் பாலாஜிக்கு முற்றும் நெருக்கடி.. முன்ஜாமின் மனு தள்ளுபடி.. அடுத்து என்ன நடக்கும்?

news

தவெக அரசைக் கண்டித்து ஆகஸ்ட் 3-ல் திமுக பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம்

news

டெல்லி ஜந்தர் மந்தரில் உச்சக்கட்ட பாதுகாப்பு: மாணவர்கள் போராட்டம் தீவிரமடைய வாய்ப்பு

news

சர்வதேச கால்பந்து போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார் நெய்மர்

news

திருநாவுக்கரசர் நாயனார்.. நான்கு சைவக்குரவர்களில் முதன்மையான அப்பர் சாமிகள்!

news

கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அஜிங்க்யா ரஹானே அறிவிப்பு!

அதிகம் பார்க்கும் செய்திகள்