இன்று அக்டோபர் 14, 2023 - சனிக்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 27
மகாளய அமாவாசை, சம நோக்கு நாள்
அக்டோபர் 13 ம் தேதி இரவு 10.41 துவங்கி, அக்டோபர் 14 ம் தேதி இரவு 11.57 வரை அமாவாசை திதியும், அதற்கு பிறகு பிரதமை திதியும் உள்ளது. மாலை 05.44 வரை அஸ்தம் நட்சத்திரமும், பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை அமிர்தயோகமும், பிறகு மரணயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்?
விவசாய பணிகளை மேற்கொள்வதற்கு, அபிஷேகம் செய்வதற்கு, சாலை அமைப்பதற்கு, நீர்நிலைகள் தொடர்பான செயல்களை மேற்கொள்வதற்கு, முன்னோர் வழிபாடு, தர்ப்பணம் கொடுப்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
மகாளய அமாவாசை தினம் என்பதால் முன்னோர்களை வழிபட நன்மைகள் ஏற்படும், தோஷங்கள் நீங்கும். புரட்டாசி கடைசி சனிக்கிழமையில் வரும் மகாளய அமாவாசை என்பதால் சனி பகவானையும், சூரிய பகவானையும் வழிபடுவது சிறப்பானது.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - இன்பம்
ரிஷபம் - அச்சம்
மிதுனம் - மகிழ்ச்சி
கடகம் - தாமதம்
சிம்மம் - நன்மை
கன்னி - கோபம்
துலாம் - நிதானம்
விருச்சிகம் - உயர்வு
தனுசு - சிக்கல்
மகரம் - மறதி
கும்பம் - நிறைவு
மீனம் - அச்சம்
Attention, Dear ’80s Trend Mongers! .. ரெட்ரோ மோகம் vs AI-ன் தாக்கம் பற்றி தெரிஞ்சுக்குங்க!
Short Story: "வெந்நீர் கொடுப்பாளா காவேரிக்கரையில?"
போதை உன்னை தொட்டவுடன் போற இடம் மறந்ததடா.... போதை விழிப்புணர்வுக் கவிதை!
Solomon Pappaiah: தமிழின் இனிமையை தன் நாவால் உலகறியச் செய்தவர்.. சாலமன் பாப்பையா!
வழிகாட்டி தேவதை.. ஒரு நிமிடக் கதை (16)
கடைசி வரை மூக்கு கண்ணாடியே கிடையாது.. ஸ்ரீ உ.வே. குப்புசாமி அய்யங்கார்!
பெருநம்பி குலச்சிறை தன் அடியார்க்கும் அடியேன்.. குலச்சிறை நாயனார் !
தமிழுக்கு ஓர் இழப்பு!
ரீல்ஸ் மோகம்!
{{comments.comment}}