அக்டோபர் 15 - நலம் தரும் நவராத்திரி ஆரம்பம்

Oct 15, 2023,09:46 AM IST

இன்று அக்டோபர் 15, 2023 - ஞாயிற்றுகிழமை

சோபகிருது ஆண்டு, புரட்டாசி - 28

நவராத்திரி ஆரம்பம், வளர்பிறை, சமநோக்கு நாள்


நாள் முழுவதும் பிரதமை திதி உள்ளது. இரவு 07.15 வரை சித்திரை நட்சத்திரமும் பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 03.15 முதல் 04.15 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 11.45 வரை

மாலை - 01.30 முதல் 02.30 வரை


ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை

குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை

எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை


என்ன செய்வதற்கு நல்ல நாள் ?


சங்கீதம் பாடுவதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, சித்திரம் வரைவதற்கு, குதிரை வாங்குவதற்கு, வீடு மற்றும் நகை வாங்குவதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


நவராத்திரியின் முதல் நாள் என்பதால் அம்பிகையை வழிபட அனைத்து நலன்களும் ஏற்படும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - வெற்றி

ரிஷபம் - சோர்வு

மிதுனம் - நோய்

கடகம் - ஓய்வு

சிம்மம் - சிரமம்

கன்னி - வெற்றி

துலாம் - கோபம்

விருச்சிகம் - நலம்

தனுசு - நன்மை

மகரம் - அலைச்சல்

கும்பம் - துணிவு

மீனம் - சிந்தனை


சமீபத்திய செய்திகள்

news

அம்பிகையும், சொக்கரும் கை கோர்த்து அரசாண்ட மதுரை.. மீனாட்சி சுந்தரேஸ்வரர் சிறப்புகள்!

news

சார் மேடம் எங்கே.. அசர வைத்த ஏர்ஹோஸ்டஸ்.. மறக்க முடியாத பாஸ்டன் விமான பயணம்!

news

யானை பூனையாச்சு நீல வானத்தில் வெண்பஞ்சு திரள்.. மூவரி கவிதைகள்!

news

Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே

news

பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!

news

Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு

news

பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!

news

அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!

news

கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!

அதிகம் பார்க்கும் செய்திகள்