இன்று அக்டோபர் 22, 2023 - ஞாயிற்றுகிழமை
சோபகிருது ஆண்டு, ஐப்பசி - 5
திருவோணம், வளர்பிறை அஷ்டம், மேல்நோக்கு நாள்
இன்று மாலை 05.36 வரை அஷ்டமி திதியும், பிறகு நவமி திதியும் உள்ளது. மாலை 05.11 வரை உத்திராடம் நட்சத்திரமும், பிறகு திருவோணம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.04 வரை சித்தயோகமும், பிறகு அமிர்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 மணி வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
தோட்டம் அமைப்பதற்கு, கடன்களை அடைப்பதற்கு, மரம் நடுவதற்கு, கட்டிட மதில் சுவர் கட்டுவதற்கு நல்ல நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
இன்று திருவோணம் என்பதால் திருமாலையும், வளர்பிறை அஷ்டமி என்பதால் சிவ பெருமானையும் வழிபட குழப்பங்கள் நீங்கி வெற்றி கிடைக்கும். நவராத்திரியின் 8 ம் நாளான இன்று அம்பிகையை நரசிம்ம தாரினி ரூபத்தில் வழிபட்டால் துன்பங்கள் உடனடியாக விலகும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - குழப்பம்
ரிஷபம் - சோர்வு
மிதுனம் - வரவு
கடகம் - சுகம்
சிம்மம் - உழைப்பு
கன்னி - லாபம்
துலாம் - செலவு
விருச்சிகம் - முயற்சி
தனுசு - கோபம்
மகரம் - அச்சம்
கும்பம் - நன்மை
மீனம் - உயர்வு
பாகிஸ்தான் கப்பல், இமெயில், போஸ்ட் எதுக்கும் அனுமதி கிடையாது...இந்தியா அதிரடி
நாளை அக்னி நட்சத்திரம் 2025 ஆரம்பம்...கத்திரி வெயில் தோன்றிய கதை தெரியுமா?
தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த திட்டம்...நட்டா தலைமையில் ஆலோசனை கூட்டம்
பாஜக.,வின் உருட்டல்...மிரட்டலை அரசியல் ரீதியாக எதிர்கொள்வோம் : முதல்வர் பேச்சு
பாகிஸ்தான் புதிய ஏவுகணை சோதனை...எல்லையில் அதிகரிக்கும் பதற்றம்
மதுரையில் ஜூன் 1ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்.. முதல்வர் அறிவிப்பு!
பாகிஸ்தான் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்தது இந்தியா
தமிழக மீனவர்களின் மீது.. இலங்கை கடற் கொள்ளையர்கள் தாக்குதல்.. மீனவர்கள் போராட்டம்!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில்.. திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது..!