- பொள்ளாச்சி பாவலர் மாயோன் மங்கை
என் நினைவூரில் பூத்தவளே
என் நெஞ்சூரில் நிலைத்தவளே
என் இதழூரில் இனித்
தவளே
என் இதயத்தூரில் வாழ் பவளே
என் கால் தடத்தில் நடந்தவனே
என் வேல் விழியில்
இறந்தவனே
என் சிற்றிடையில்
சிதைந்தவனே
என் நெற்றியிலே
நெகிழ்ந்தவனே
என்னை ஓரக்கண்ணால் பார்த்தவளே
என்னப் பாராததுபோல் நடிப்பவளே
என்னை மட்டும் கொல்பவளே
என்னைக் கவர்ந்த
பெண்ணவளே

நாம் நினைவில் ஒன்றாய்க் கலந்து விட்டோம்
நாம் கந்தர்வமணத்தில்
இணைந்து விட்டோம்
நாம் காவியம் படைக்க
திகழ்ந்து விட்டோம்
தமிழ்நாட்டில்.. அடுத்த 48 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை: 11 மாவட்டங்களில் இன்றே மழை
ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் அடுத்த தலைமுறைக்கானதா?
US Celebrates Navaratri: அமெரிக்காவில் ஆரவார நவராத்திரி!
ஆயுத பூஜை - சரஸ்வதி பூஜை.. ஒட்டடை அடித்து வீட்டை ரெடி பண்ணலாமா?.. ஈஸி டிப்ஸ்!
ரம்யாவின் கவிதைத் தோட்டம்.. கனவுகளைத் தொலைக்காத பெண்கள்!
Chettinadu Recipes: அருமையான செட்டிநாட்டு ரெசிப்பி .. முருங்கைக் கீரை எள்ளு பொடி!
Proverb: அயத்தில் ஒரு கால் செயத்தில் ஒரு கால்.. அப்படீன்னா என்ன தெரியுமா?
சிவசங்கரி.. சமூக நியாயங்களையும்.. மனித உணர்வுகளையும் ஆழமாகத் தொட்டவர்!
Travel Time: அதிகம் கேட்கப்படாத ஹாரன்.. மனம் கவரும் கேரளம்!
{{comments.comment}}