- பாவலர் மாயோன் மங்கை
தேகமது தேக்குமரம்
தென்மதுர மன்னவர்க்கு
வானளவு விளைநிலமாம்
வானாதி வானவர்க்கு
தேகமது மேகமடி
தென்பொதிகைத் தென்றலடி
மோகமதைத் தூண்டுதடி
முத்தழகி உன் இளமை
சித்தமெல்லாம் சிலிர்க்குதடா
சித்திரைத் தேர் அழகா
கத்திரி வெயிலடிக்க
முத்திரை தேடுதடா

மார்கழிப் பனி அழகி
மார்மேலே தாங்குவனே
மங்கை நீ மயங்காதே
மரிக்கொழுந்துப் பூ தாறேன்
தை பிறக்க மையலிலே
தங்கத்தாலி ஒன்றுபோடு
பட்டினப்பாக்கத்தில் தலைமை செயலகம் கட்டினால்...என்ன அதிமுக ஜெயக்குமார் இப்படி சொல்லிட்டார்?
மதுரை அரசாளும்.. மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்.. 17 ஆண்டுகளுக்குப் பிறகு!
முதல்வர் விஜய் குறித்து அவதூறு பேச்சு: சேகர்பாபு, ஆ.ராசா மீது வழக்குப்பதிவு
சிவன்மலை ஆண்டவர் உத்தரவுப்பெட்டியில் தேங்காய் வைத்து பூஜை...இது நடக்க போவது உறுதியா?
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்: திமுக முப்பெரும் விழா ஒத்திவைப்பு!
காலம் மாறிப் போச்சு.. ஒரு நிமிடக் கதை (17)
அரும்பானவள் கொஞ்சம் குறும்பானவள்!
மணவாழ்க்கை.. துணையாள் சொல்படி நட!
சிந்தனைச் சிதறல்.. நல்லவர்களாக இருங்கள்.. நற்சிந்தனையோடு இருங்கள்!
{{comments.comment}}