- பசுங்கிளி
மழைத் துளியில்
மலரினை முத்தமிடுவது போல் மெதுவாக
இறங்குகிறாய்
உன் நிறங்கள் காலையைக் கொஞ்சம்
பச்சை இலைமேல் நடனமாடி
பூவின் கனவை கண் விழிக்கும் முன்பே
கண்டுபிடிக்கிறாய்
உன்னை கண்டால்
குழந்தை மனம் சிரிக்கும்
உன் அழகை கண்டு
என் மனம் ரசிக்கும்

வெயிலின் ஒளியில் ஒளிரும் ஓவியமே
பூமிக்கு பொன் முத்தம் தர வந்த தூதனே
நீ சிறகசைத்து பறந்து வருகையில்
வாழ்க்கையில் நம்பிக்கை வரும்
உன் வண்ணத்தை கண்டு வியக்கிறேன்
பிறரை மகிழ்வித்து வாழலாம்!
நவராத்திரி ஸ்பெஷல் நெய்வேத்தியம்: நவதானிய சுண்டல்!
Folk Song: குடகு மலை தென்றலோடு வா நிலா!
உயிரின் உயிரே.. உனக்கோர் மடல்!
அழகிய பட்டாம் பூச்சியே!
தாயும் சேயும்
சிந்தனைச் சிதறல்.. நாம் யாரைப் பின் தொடர வேண்டும்?
முத்துமாலை.. ஒரு நிமிடக் கதை (31)
தாமோதரன் ஸ்வீட்ஸ்!
6 அதிமுக எம்எல்ஏ.,க்கள் ராஜினாமா வழக்கின் தீர்ப்பு தள்ளிவைப்பு: சென்னை உயர் நீதிமன்றம் அறிவிப்பு
{{comments.comment}}