என்னவளே!

Jun 22, 2026,04:10 PM IST

- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி 


நான் பண்ணிய

புண்ணியம் யாவையும் 

உந்தனை என்னிடம் 

சேர்த்ததுவோ!


நான் செய்த தவமோ

எனது வேண்டுதலின் பலனோ

நீயும் என்னை 

விரும்புவதோ!


பற்றினேன் பற்றற்றான் பற்றினை

அவன் கொணர்ந்து 

தந்தானோ

உன்னை என்னிடம்!




நான் உன்னை விரும்புவதும் 

நீ என்னை விரும்புவதும் 

பூர்வ ஜென்ம 

தொடர்கதையோ!


முற்களாய் இருந்தேன்!

முல்லை மலராய் மாற்றினாய்! 

மூங்கிலாய் இருந்தேன்!

புல்லாங்குழலாய் ஆக்கினாய்! 


இறைவன் கருணை 

காட்டினான்! 

வாழ்வே இனிதாய் 

ஆக்கினான்! 


(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளேன்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

கல்யாண விருந்து.. பந்தி முதல் டிஜே நடனம் வரை.. பாப்கார்ன் கல்யாணமும்... பாரதிராஜா ஹீரோயினும்!

news

செங்கல்பட்டு, திருப்பூர் தவிர... செப் 28 ல் தாய்மாமன் தங்க மோதிர திட்டம் துவக்கம்

news

"எவன் என்ன சொன்னா என்ன?" - 'பத்தா' ஆடியோ விழாவில் அட்லீ சொன்ன குட்டி ஸ்டோரி

news

கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ்.பாபு உடல்நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கை

news

பிரம்ம தேவர் சரஸ்வதி தேவியை ஏன் திருமணம் செய்து கொண்டார்?

news

"ஆம்பளைங்கனா ஒஸ்தி, பொம்பளைங்கன்னா மட்டமா..?"

news

short cute Story: ஆடி வரும் ஆடி.. படியிலிருந்து தள்ளுவார்களா?!

news

சிந்தனைச் சிதறல்.. வெற்றியும் தோல்வியும், சோகமும் மகிழ்ச்சியும் ,கோபமும் பொறுமையும்!

news

Short Story : நாளை எண்ணிக்கொண்டிருக்கிறார்!

அதிகம் பார்க்கும் செய்திகள்