- மும்மொழிக் கவிஞர் ஆய்க்குடி பசுபதி குமாரசுவாமி
என் தலை கோதும்
என் தாழம் பூவே!
அதற்காகத் தலை வணங்குவேன்
என் தேவதையே!
மடி சாயும்
மார்கழியே!
மனம் மயங்கும்
அந்தி மாலையே!
உனைப் பாடும்
என் கீர்த்தனைகள்
என்றும்
தெய்வீகமே!

நான் வாங்கி
வந்த வரம்
உன்னோடு
வாழ்வது தானே!
என் ஆசையெல்லாம்
பேராசை அல்ல!
எப்போதும் உனை நினைக்கும்
பலநூறு ஆசை தானே!
விண்ணுக்கும் மண்ணுக்கும்
பாலம் அமைத்தால்
அங்கும் உன் பெருமை தான்
பேசுவேன் நானே!
எந்நாளுமே!
வாழ்க்கை வாழத்தானே!
(கவிஞர் பசுபதி குமாரசுவாமி. தமிழ் ஆங்கிலம் ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளில் கவிதை எழுதி வருகிறார். தொழிற்பயிற்சி நிலையப் புத்தகங்கள் 44 புத்தகங்களை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மொழி பெயர்த்துள்ளார்)
முதல்வர் விஜய்யின் லண்டன் பயணம் : கடுமையாக விமர்சித்த டி.ஆர்.பி. ராஜா
விழுந்தாலும் விலகி விடாதே!
தலை கோதும் என் தாழம் பூவே!
பான் மசாலா விளம்பரம்: ஷாருக்கான் மீது சட்ட நடவடிக்கை பாய வாய்ப்பு?
ரூ.100 கோடி மோசடி வழக்கு: மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்
Spiritual Facts: நடு நெற்றியில் ஏன் பொட்டு வைக்கணும் தெரியுமா?
அதிமுக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு: எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் பெயர் மிஸ்ஸிங்
புரட்டாசி மாதம் வந்தாச்சு.. 6வது தமிழ் மாதம்.. பெருமாள் வழிபாட்டுக்கு உகந்த புனித மாதம்!
த.வெ.க அரசின் முதல் சட்டப்பேரவைக் தொடர்: 12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல்!
{{comments.comment}}