தக்காளி விலை என்ன தெரியுமா?.. கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் விலை நிலவரம்!

Jul 01, 2024,12:56 PM IST

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகளின் இன்றைய விலை நிலவரத்தைப் பார்ப்போமா.


சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை தமிழகத்தில் முக்கிய சந்தைகளில் ஒன்றாகும். இங்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. இங்கு கொண்டு வரப்படும் காய்கறிகள் இரவில் மொத்த விலைக்கும் பகலில் சில்லறை விலைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.


இந்த காய்கறிகளின் விலை நாளுக்கு நாள் மாறுப்பட்டு காணப்படுகிறது. காய்களின் வரத்தை பொறுத்தே விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது.  ஒரு கிலோ எவ்வளவு  விலைக்கு விற்கப்படுகின்றன என்பது குறித்து இங்கே பார்ப்போம்.




தக்காளி ரூ. 50 முதல் 68 வரை

நெல்லிக்காய் 69-76 

பீன்ஸ் 60-100 

பீட்ரூட் 30-40 

பாகற்காய் 40-60 

கத்திரிக்காய் 20-40 

பட்டர் பீன்ஸ் 53-58 

முட்டைகோஸ் 14-18 

குடைமிளகாய் 20- 45 

கேரட் 40-50 

காளிபிளவர் 20 30 

சௌசௌ 35-42 

கொத்தவரங்காய் 46-51 

தேங்காய் 18-25 

பூண்டு 130- 350

பச்சை பட்டாணி 150-180 

கருணைக்கிழங்கு 15-30 

கோவக்காய் 15-25 

வெண்டைக்காய் 20-40 

மாங்காய் 20-40 

மரவள்ளி 50-56 

நூக்கல் 40-50 

பெரிய வெங்காயம் 28-35 

சின்ன வெங்காயம் 35-65 

உருளை 25-45

முள்ளங்கி 30-35 

சேனைக்கிழங்கு 45-50 

புடலங்காய் 15-30 

சுரைக்காய் 28-30

சமீபத்திய செய்திகள்

news

மேகதாது வழக்கு: தமிழக உரிமையை மீட்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிச்சாமி

news

திருச்சி தந்த அதிர்ச்சி!

news

பல்கலைக்கழக விவகாரம்... நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்: அண்ணாமலை

news

தமிழகத்தில் இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு: வானிலை மையம் அலர்ட்!

news

இன்னும் கொஞ்சம் யோசித்தால்.. இயற்கையை நேசித்தால்!

news

பெற்று வளர்த்த தாய்மடி

news

மறைத்த அன்பு.. மலரின் வேரில் மறைந்த கதை.. மீண்டும் மங்கலம் (9)

news

சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து.. நவம்பர் 16ல் தவெக போராட்டம்?.. விஜய் வருவாரா??

news

ரயில் நிலையங்களில் இட்லி சரியில்லையா.. சாம்பார் டேஸ்ட்டா இல்லையா.. QR கோட் மூலம் புகார் தரலாம்

அதிகம் பார்க்கும் செய்திகள்