- கவிஞர் பிஎஸ் முருகேசன்
மனம் திறந்து பேசுதடா
மாந்தோப்பில் கிளி இரண்டு
மகிழ்ச்சியிலே உரசு தடா
மாறி மாறி வால் இரண்டு
அன்னாந்து பார்க்கயிலே
அசையுது விழி இரண்டு
ஆத்துலே வெள்ளம் வந்து
ஓடுது கரைபுரண்டு
காத்துலே கலந்து வந்து
கலக்குது பூ வாசம்
காட்டிக்க முடியலியே
காதலின் நேசம்
என்னவள் நினைவில்
ஏங்குதே தேசம்

எண்ணத்தில் நிறைந்தால்
எழுப்புவேன் கோசம்
உதயம் தந்தால்
ஒளிரும் விடியல்
உவகையுடன் இருப்பேன்
உன்னோட மடியில்
(கவிஞர் பிஎஸ் முருகேசன், திருநூத்துப்பட்டி, செந்துரை)
Happay Vinayagar Chaturthi: முழுமுதற் கடவுளே துணை நீயே
பட்டிமன்றத்தை பட்டி தொட்டியெங்கும் பயணிக்க வைத்த பண்பாட்டுத் தமிழன்!
Tasty Lunch Recipes: கமகமக்கும்.. சுவையான உருண்டை குழம்பு
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும்.. இலக்கியத்தில் விநாயகர்!
அசுரனை அழிக்க ஆவணி சதுர்த்தியில் அருளிய விநாயகப் பெருமான்!
கருத்து மிகுந்தவளே கருத்துக்காளை மருமகளே உருத்தான சொந்தம் நீ உசுரான பந்தம் நீ!
கணபதி என்றிட கலங்குமே வல்வினை!
டிஜிட்டல் யுகத்துப் பறவைகள்.. கலையின் ஹைக்கூ கவிதைகள்!
பத்து வார்த்தையில் .. எட்டு.. திட்டு.. ஆனாலும் ரசிக்கிறேனே என்னவளே!
{{comments.comment}}