- புதுச்சேரி தனலட்சுமி
இறைவனிடம் நான் வேண்டுவது ஒன்றே,
மறுபிறவி என்று ஒன்று இருந்தால்,
நான் உங்கள் அப்பாவாக பிறக்க வேண்டும்.
ஏனெனில்,
நீங்கள் எனக்காக சுமந்த சுமைகளை -
ஒரு முறையாவது நான் சுமந்து பார்க்க வேண்டும்.

நீங்கள் எனக்காக தொலைத்த தூக்கத்தை -
ஒரு முறையாவது நான் தொலைக்க வேண்டும்.
என் வாழ்வுக்காகவே வாழ்ந்த என் அப்பாவிற்கு,
ஒரு பிறவியாவது நான் வாழ்ந்து காட்ட வேண்டும்.
(தனலட்சுமி, எம்காம் பிஎட், சூரியா சர்வதேச மேல்நிலைப்பள்ளி, முத்தியால்பேட், புதுச்சேரி)
நம்மை உடைப்பவர்கள் நம்மை செதுக்கியவர்களே..!
தபால் பெட்டியும் கரப்பான் பூச்சியும்
கதை அல்ல நிஜம்.. ஏர்போர்ட்டில் என் மனதை உருக்கிய இரு காட்சிகள்!
கண்கள் மூடும் தூக்கத்தின் கனவில் கண்டேன் சிரிக்கிறாய்!
காஞ்சியின் பேரொளியே!
என் அன்பு அப்பாவிற்கு...!
சிறுகதை: செல்லம் என் குழந்தை
சிந்தனைச் சிதறல்.. உறவுகள் அறியாத நேரத்தில் தொலைந்திடும் வேளையில்!
சென்னை பல்லவன் இல்லத்தில் புதிய தலைமைச் செயலகம்? அரசு தீவிர பரிசீலனை
{{comments.comment}}