- இரா. மும்தாஜ் பேகம்
மழைத்துளிகளின் பிரதிபலிப்பு வானவில்.
மாணிக்கப் பரல்களையெல்லாம்
மாலையாய்
கோர்த்தார் போல்.
ஏழு வண்ண கற்கள்கோர்க்கப்பட்ட வண்ணமாலைவானவில்.
வான வீதியின் வண்ண விளக்குகள்,
வசியம் செய்யும்
வானவில் பாவைகள்.
பாவைகளுக்காக போட்டியிடும் நண்பர்கள்.

மேகக்கூட்டங்கள்
காதலிகளைத் தேடி
கால்வலிக்க ஓடி
களைத்த பொழுதினில்
உடல் கருத்து
உள்ளம்நொந்து
ஓ..வென்று
அழுவதுதான் மழையோ?
மின்னல் நண்பர்கள்
கோபக்கனல் வீச...
இடிநண்பர்களோ
எடுத்துரைத்து புத்திகூற
டம....டமா சண்டைக்கு பின்
மேகக்கூட்டங்கள்
தெளிவாகிப்போனார்கள்,
கண்டு களித்த பின்பு.
(கவிஞர் இரா.மும்தாஜ் பேகம், கிரியேட்டிவ் ரைட்டர்ஸ், திருச்சி)
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!
தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!
கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!
{{comments.comment}}