ரதி.. இதை வைத்தால் இன்னும் பேரழகி... அவளின் (ல்) அவன்! (12)

May 05, 2026,12:46 PM IST

- ரதி தேவி


ஹாய்.. குட் மார்னிங் 


ஹாய்..ரதி...வெரி குட் மார்னிங்.. நான் இதை எதிர்பார்க்கவில்லை.. அதிகாலை பொழுதில் என் ரதியின் அழைப்பு மணி என் இதயத்தின் உயிர் மணி...

தங்க்யூ  ரதியே ......


ம்ம்... மதன்.. இன்னைக்கு என்ன டே


என் ரதியின் தரிசனம் கிடைக்கப் போகும் டே சன்டே... ரதி எங்க வரனும்....


ம்ம்..


ரதி சொல்லு ... எங்கு...


மதன்.. நாம் சந்திக்கும் இடம் கோயிலாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன் ......


ரதி...ஒகே‌.... அதற்கு பிறகு வேறு இடம் போகலாமா .....


ம்ம்..ஒகே .. மதன்...

விழுப்புரம் பஸ்ஸ்டாண்ட் பக்கத்தில் உள்ள கோயில்..ஒகே வா ....




ரதியின் விருப்பம். மதனின் ஆசை


ரதி வந்து விடுகிறேன்...


ஒகே .. மதன்..


மதனுக்கு ரதியைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆசையில் தலைகால் புரியாமல் அங்கும் இங்கும் அலைந்து ஒருவழியாக விழுப்புரம் பஸ் ஏறினான்.... 


ரதியின் மீன் போன்ற கண்கள்.. ரோஜாவின் இதழ் ஒற்ற ரதியின் செவ்விதழ்கள்...... அலர் போன்ற புன்னகை......

இவைகளையே வட்டமிட்டது மதனின் இதயம்....


ரதி கொஞ்சம் கவனமாகவே கிளம்பினாள்.....

ஆடம்பரமில்லா அழகிய தேவதை போல் ...


ரதி..

என்னம்மா..

சன்டே ..எங்க போற ..


கொஞ்சம் வெளியே போறேன் ப்ரண்ட் கூட...


பார்த்து போயிட்டு வா ம்மா.....


மதன் இதயம் முழுவதும் ரதியைப் பற்றியே ........


ரதி முன்னதாக கோயிலுக்கு வந்து விட்டாள்.....


ரீங்... ரிங்...


ஹலோ ... மதன்... நான் வந்துட்டேன்..


நானும் வந்துட்டேன்.கோயிலுக்குள் இருக்கீங்களா 


எஸ் . மதன்... வாங்க 


மதனின் முகம் முழுவதும் இனம்புரியாத மகிழ்ச்சி யுடன்  நடந்தான்..


ரதி யைப் பார்த்தான் .

தேவதை . அழகிய தேவதை . கோயிலின் தேவி போல .

ஓர் நிமிடம் நின்று ....


ஹாய் ரதி...


ஹாய் மதன்....


முன்னதாக தான் வாங்கிய மல்லிகைப்பூவை நீட்டினான்.....


ரதி வை...

உந்தன் அழகில் குறைவு இது .


இதை  வைத்தால் இன்னும் பேரழகி...


ரதி..மௌனமானாள்....


ப்ளீஸ் ..ரதி ...எடுத்துக் கோ .....


ரதியின் செங்கரங்களால் பூ வை எடுத்து தன் கூந்தலில் வைத்து நிமிரும் போது ....

ரதியின் கண்கள் ஏதோ கண்டு அச்சம் அடைந்ததை கண்டான்.மதன் .

அந்த திசையில் மதனின் பார்வை சென்றது ...


யார் அவர்?


(தொடரும்)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

2027 ஜனவரி முதல் மதுரை எய்ம்ஸ் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்கும்: மத்திய அரசு தகவல்

news

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரிக்கிறது...எடப்பாடி பழனிசாமி கடும் விமர்சனம்

news

பள்ளி அங்கீகார மோசடி வழக்கு: முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷிடம் நாளை விசாரணை

news

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மஹா கும்பாபிஷேகம் 2026: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

news

அரசிதழில் பெயரை மாற்றி திமுக எம்.பி., கனிமொழி...இனி இது தான் இவர் பெயர்

news

ஓங்கி ஒலித்த நிர்மலா சீதாராமன்.. ஓர் அற்புதமான நினைவுச் சுவடு!

news

ஆண்டுகள் பதினேழு ஆன பின்பு மீண்டுமொரு புனிதக் குளியல்.. மாமதுரை குடமுழுக்கு!

news

புரட்டாசி மாதத்தில் அசைவம் தவிர்க்க வேண்டும்.. காரணம் அறிவியலா.. ஆன்மீகமா?

news

Madurai Sourashtra recipe: சத்தான சுவையான.. கறுப்பு முழு உளுந்து சுண்டல்!

அதிகம் பார்க்கும் செய்திகள்