மும்பை: அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2வது நாளாக இன்றும் உயர்ந்துள்ளது. இன்று இந்திய நாணயத்தின் மதிப்பு 6 பைசா உயர்ந்து ஒரு டாலருக்கு 83.28 ஆக இருந்தது.
அமெரிக்க நாணய மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதாலும், வெளிநாட்டு முதலீடுகள் இந்திய சந்தையில் அதிகரித்திருப்பதாலும் இந்திய நாணய மதிப்பு உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.
உள்ளூர் பங்குச் சந்தைகளில் சாதாகமான சூழல் நிலவுகிறது. மேலும் கச்சா எண்ணெய் விலையும் வெகுவாக சரிந்துள்ளது. இதன் காரணமாகவும் இந்திய நாணய மதிப்பு உயர்ந்துள்ளதாக அந்நியச் செலாவணி வர்த்தகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

முன்னதாக ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 83.30 ஆக உயர்ந்து 83.33 ஆக சரிந்து, இன்று 83.28 ஆக மீண்டும் உயர்ந்துள்ளது.
பேசும் தெய்வம்
மறவோம் பெருந்தலைவரை.. விருதுநகரின் வீர நாயகனை!
When anyone lies they will face the consequences
சமையல் With ஸ்வர்ணா: ஈவினிங் ஸ்நாக்ஸ்க்கு ஏற்ற சேலம் ஸ்பெஷல் தட்டுவடை செட்!
இந்து தர்மத்தில் ஆண் பெண் வேறுபாடே இல்லை.. காரைக்கால் அம்மையார் கதை!
CREATE YOURSELF
தாயுமானவன்.. ஒரு நிமிடக் கதை (27)
கழுதை கெட்டா குட்டிச் சுவரு.. அறிவோம் பழமொழியின் உண்மை அர்த்தத்தை!
அன்பின் மொழி
{{comments.comment}}