- சு.கருப்பையா
கொடுத்தே பழகிய மரங்கள்
பெறுவதற்குப் பழகவில்லை.
தன்னிடம் நிழல் பெறுவோர்
அடையும் ஆனந்தத்தைத் தானும்
அடைய வேண்டுமே என்கிற ஒரு ஏக்கம்.
ஐந்து பருவங்கள் நிழல் தந்த
மரத்திற்கும் கோடைக் காலத்தில்
அன்பு என்கிற நிழல் தேவை.

தான் பெற்ற பிள்ளைகளிடம்
தனிமை என்னும் வெயிலில் இருந்து
தப்பிக்க நிழல் தேடுகிறார்கள்
பெற்றோர்கள்......
கொடுத்தவருக்குத் திருப்பிக் கொடுப்பதுதானே முறை.
பிள்ளைகளே நிழல் கொடுங்கள்,
உங்களுக்குக் கொடுத்த பெற்றோருக்கு........
(கவிஞர் தீபா ரவி தலைமையிலான கவித்துளி வழங்கிய சிறப்புக் கவிதைப் போட்டியில் பங்கேற்ற கவிதை. கவிஞர் சு. கருப்பையா, விராலிமலை, புதுக்கோட்டை மாவட்டம்)
தமிழ்நாட்டில் மழை தொடரும்.. நாளை 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச்.. 25 மாவட்டங்களுக்கு எல்லோ அலர்ட்!
தென்தமிழ் தலையங்கம்: மழையை ரசிக்க மறந்த மனிதன் - ஏன் இவ்வளவு பயம்??
எனக்காகவும் கொஞ்சம் வாழ்கிறேன் - ரம்யாவின் கவிதைத் தோட்டம் – (2)
எனக்கும் கடிதம் வந்தது!
Folk Song: அத்தனையும் பீரோவிலே இருக்கு .. அப்புறம் எதுக்கு இத்தனை புடவை ஒனக்கு!
நீ கேட்டு எதை மறுத்திருக்கிறேன் என்னவளே?
நாடாத நட்பும் கெடும்.. ஔவையின் பொன்மொழி 60
யோசிக்க வேண்டிய விஷயம் தான்...!
தூத்துக்குடி முத்து போல!
{{comments.comment}}