ஆதலால் காதல் செய்வீர்!

Apr 24, 2026,10:56 AM IST

- கவியமுது சு.பிரபாகரன்


சொல்லில் அடங்கிடாச் சொப்பன சுந்தரியே..
சொல்லிட முடியா அழகின் பேருருவே..

சொர்க்கத்தின் வாயிலாய் வாழ்க்கையே நீதானென்று..
சொல்லத்தான் நினைக்கிறேன் உள்ளத்தால் துடிக்கிறேன்..!

விழிகளின் காதல் விரிந்திடும் வானமாய்.. 
மொழிகள் இல்லாத மௌனமொழியாய் காதல்மொழி..! 

விழிப்  போரில் வீரம் காட்டிடாது.. 
விதிப்படி சேர்ந்தேன் மேகத்துள் நீர்த்திவலைகளாய்..! 

பார்வையின் பரவசத்தில் பஞ்சாய்ப் பறந்து.. 
பிரபஞ்சம் மொத்தமும் களித்துத் திரிந்தேனே..! 





ஆயுள் வரையிலும் நீங்காது நிலைத்திருப்பேன்..!

(கவியமுது சு.பிரபாகரன், ஆசிரியர்,  விழுப்புரம்)
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்