தனியார் பள்ளிகளை இழுத்து மூடுங்க.. விஜய்க்கு பெண் ஆசிரியரின் அதிரடி கோரிக்கை!

May 05, 2026,05:14 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சியமைக்கவுள்ள தவெகவுக்கு ஆசிரியர்கள் தரப்பிலிருந்து கோரிக்கைகள் குவிய ஆரம்பித்துள்ளன. அதில் ஒன்றாக தகுதி பெற்ற பிஎட் ஆசிரியர்களுக்கு வேலை வழங்க வேண்டும், தனியார் பள்ளிகளை மூட வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை நந்தினி என்ற ஆசிரியர் முன்வைத்துள்ளார்.


இதுதொடர்பாக ஆசிரியர் நந்தினி தெரிவித்துள்ள கருத்து:


தனியார் பள்ளிகளை மூடுங்க: 




அண்ணா விஜய் அண்ணா எஜுகேஷன் சிஸ்டம்ல ஒரு மாற்றம் கொண்டு வாங்க. பிரைவேட் ஸ்கூல்ஸ் ஃபுல்லா குளோஸ் பண்ணிட்டு கவர்ன்மென்ட் ஸ்கூல்ஸ் இன்க்ரீஸ் பண்ணுங்க. 


நம்ப நாட்டுல பி.எட் முடிச்சிட்டு டெட் பாஸ் பண்ண எலிஜிபிள் டீச்சர்ஸ் நிறைய பேரு இருக்கோம். சோ, அவங்க எல்லாருக்கும் வாய்ப்பு குடுங்க. எஜுகேஷன் சிஸ்டம் மாத்துங்க விஜய் அண்ணா, பிகாஸ் பிரைவேட் ஸ்கூல்ஸ் இயர்லி நிறைய அமௌன்ட் கட்டி நிறைய பேரு கடனாளி ஆகுறாங்க. பட் அத விட கவர்ன்மென்ட் ஸ்கூல்ல அந்த ஆப்பர்சூனிட்டி நம்ப ஏற்படுத்தித்தரணும் விஜய் அண்ணா.


வேலை நேரத்தை முறைப்படுத்துங்க:


ப்ளீஸ் கன்சிடர் எஜுகேஷன் சிஸ்டம் ப்ரோ. நெக்ஸ்ட் எம்ப்ளாயீஸ் வொர்க்கிங் ஹவர்ஸ் கம்பல்சரி 8 ஹவர் ஒன்லின்னு ரொம்ப ரொம்ப ஸ்டிரிக்ட்லி சொல்லுங்க இதுக்கு ஆக்ஷன் எடுங்க அண்ணா. ப்ளீஸ் இப்போ இருக்குற கரண்ட் சிச்சுவேஷன்ல எல்லாரும் 9.30 ஹவர்ஸ் டு 10 ஹவர்ஸ் வொர்க் தான் இருக்கு. பட் சேலரி 12000 டு 20000 பட் மேன் பவர் உரிஞ்சி எடுக்குறாங்க. 


சோ, ப்ளீஸ் அண்ணா, வொர்க்கிங் ஹவர்ஸ் சேஞ்ச் பண்ணுங்க. அவர் டிசிப்ளின் வொர்க்கிங் ஹவர்ஸ் இருக்கணும். டைமுக்கு ஏத்த சேலரி இருக்கணும்னு ஆர்டர் போடுங்கண்ணா. இதுமாரி உங்ககிட்ட எங்களோட குறைகளை சொல்ல நிறைய இருக்கு, சோ, அதுக்குன்னு ஒரு குரூப் ஸ்டார்ட் பண்ணுங்க விஜய் அண்ணா.


குறைகளைச் சொல்ல ஆப் வேண்டும்:


டெய்லி தமிழ்நாட்டுல இருக்குற பாமர மக்கள் தங்களோட குறைகளை உங்களிடம் சொல்ல ஒரு ஆப் வேணும். அது ஆப்பாக மட்டும் இருக்க கூடாது. தமிழ்நாடு மக்களின் மனதில இருக்கும். மாற்றங்கள். மாற்றம் ஒன்றே மாறாததுன்னு தந்தை பெரியார் சொல்லி இருக்காரு. அது மாறி மாற்றம் வேண்டும் அண்ணா. 


ப்ளீஸ் இது உங்ககிட்ட கிடைக்கணும்னு நினைச்சு அனுப்புறேன். ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க அண்ணா. சிங்கிள் பேரண்ட்ஸ்க்கு சப்போர்ட் சிஸ்டமா இந்த கவர்ன்மென்ட் இருக்கணும்னு வேண்டுதலா வைக்குறோம். அட்லீஸ்ட் சிங்கிள் பேரண்ட்க்கு அவங்க படிச்ச படிப்புக்கு எக்ஸ்ட்ரா வொர்க் கிடைச்சா நல்லா இருக்கும். வேற எந்த ஹெல்ப்பும் அவங்களுக்கு வேண்டாம். ப்ளீஸ் அண்ணா. ஹெல்ப் பண்ணுங்க விஜய் அண்ணா என்று நந்தினி தெரிவித்துள்ளார்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

Joseph Vijay Vs Udayanidhi Stalin: சட்டசபை திமுக தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்வு!

news

Vijay Record: 828 நாட்களில்.. இதுவே முதல் முறை...தமிழக அரசியல் வரலாற்றை மாற்றி எழுதிய விஜய்!

news

CM Vijay: எல்லாமே 10.. விஜய்யின் பதவியேற்பு விழா சென்டிமென்ட்டை கவனிச்சீங்களா?

news

கறுப்பு நிற கோட்டில்.. வித்தியாசமான கெட்டப்பில் பதவியேற்பு விழாவில் விஜய்!

news

CM Joseph Vijay: "C ஜோசப் விஜய் எனும் நான்"... தமிழக முதல்வராக பதவியேற்றார் விஜய்!

news

Vijay Sarkar: இது தான் விஜய் சர்க்கார்.. 9 அமைச்சர்களுடன் உற்சாக பதவியேற்பு.. உற்சாகத்தில் தவெக!

news

Assembly Protem Speaker: தற்காலிக சபாநாயகராக சோழவந்தான் எம்எல்ஏ கருப்பையா பதவியேற்றார்!

news

MK Stalin Attacks: எடுத்த எடுப்பிலேயே பணம் இல்லைன்னு பேச ஆரம்பிக்காதீங்க விஜய்.. மு.க.ஸ்டாலின்

news

CM Vijay Speech: கஜானாவில் என்ன இருக்கோ.. முதல்ல வெள்ளை அறிக்கை.. பிறகுதான் வேலையே.. விஜய்

அதிகம் பார்க்கும் செய்திகள்