இன்று செப்டம்பர் 17, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, ஆவணி - 31
சுபமுகூர்த்த நாள், வளர்பிறை, சமநோக்கு நாள்

காலை 10.47 வரை துவிதியை திதியும், பிறகு திரிதியை திதியும் உள்ளது. காலை 10.33 வரை அஸ்தம் நட்சத்திரமும் பிறகு சித்திரை நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை மரணயோகமும் பிறகு காலை 10.33 வரை அமிர்தயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 03.15 முதல் 04.15 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
என்ன செய்வதற்கு நல்ல நாள் ?
மாலை அமைப்பதற்கு, உபதேசம் பெறுவதற்கு, மருந்து உண்பதற்கு, தீட்சை கொடுப்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
சூரியனை வழிபட உடல் ஆரோக்கியம் சிறப்படையும்.
இன்றைய ராசி பலன் :
மேஷம் - சோர்வு
ரிஷபம் - கோபம்
மிதுனம் - வரவு
கடகம் - நட்பு
சிம்மம் - நலம்
கன்னி - நன்மை
துலாம் - முயற்சி
விருச்சிகம் - வீரம்
தனுசு - அன்பு
மகரம் - நிறைவு
கும்பம் - துன்பம்
மீனம் - அமைதி
மதுரையில் ‘தாய் மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதல்வர் விஜய்
புரட்டாசியில் மட்டன் கோலா உருண்டையா.. அதை விட சுவையான வாழைப்பூ கோலா கட்லெட்!
தென்தமிழ் தலையங்கம்: உண்மைக்கு ஒரு நாள்.. செய்தித் துறையின் தர்மம் காப்போம்!
ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கான கட்டணம்: தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
நாவல் மரத்தின் வேரும் எறும்பு கூட்டமும்
Monday Motivation: மாயமான பண்புகள்!
அம்மி குழவியிலிருந்து தகர டின் வரை.. ரயில் பயணங்களில்!
மயங்காத தமிழ்!
ஈசன் அடி போற்றி! எந்தை அடி போற்றி!
{{comments.comment}}