இன்றும் தங்கம் விலை சரிவு.. சவரனுக்கு ரூ.120 குறைவு.. அப்ப கடைக்குக் கிளம்பலாமா?

Sep 18, 2024,10:56 AM IST

சென்னை:   சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து  ரூ.54,800க்கும், ஒரு கிராம் தங்கத்திற்கு ரூ.15 குறைந்து  ரூ.6,850க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையை தொடர்ந்து வெள்ளி விலையும் கிராமிற்கு ரூ.1 குறைந்துள்ளது.

 

கடந்த சில நாட்களாகவே தங்கம் மற்றும் வெள்ளி விலையில் அதிகளவில் ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்பட்டன. இந்நிலையயில், புரட்டாசி மாதம் தொடங்கிய நாளான நேற்றும் இன்றும் நகை விலை குறைந்துள்ளது. 


பொருளாதார நிலை,  நாட்டில் நிலவும் பதட்டங்கள், வட்டிவிகிதம் மாற்றங்கள் உள்ளிட்ட  காரணங்களால் தங்கம் மற்றும் வெள்ளியின் விலையில் ஏற்ற இறக்கங்கள் அதிகரித்து காணப்படுகின்றன என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். நேற்றைய விலையை தொடர்ந்து இன்றும் தங்கம் விலை சரிந்துள்ளது. 


சென்னையில் இன்றைய தங்கம் விலை....




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பெருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் கிராமிற்கு ரூ.15 அதிகரித்து ரூ.6,850 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,800 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.68,500 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,85,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,473 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,784 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.74,730 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,47,300க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,850க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,473க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22  கேரட் தங்கம் விலை ரூ.6,865க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,488க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,850க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,473க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.6,850க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,473க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,850க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,473க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,850க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,473க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.6,855க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,478க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


சென்னையில் இன்றைய வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1 குறைந்து ரூ.96க்கு விற்கப்படுகிறது.


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 768 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.960 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,600 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.96,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தவெக கூட்டணியில் பங்கேற்க மாட்டோம்: சிபிஐ(எம்) தலைவர்கள் கே.பாலகிருஷ்ணன், பெ.சண்முகம் அறிவிப்பு

news

முதல்வர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு.. தர்ணா செய்த திமுக எம்எல்ஏக்கள் அவை காவலர்களால் வெளியேற்றம்

news

சட்டமன்ற நேரம் வீணடிப்பு...தவெக அரசு மீது எடப்பாடி பழனிசாமி சரமாரி குற்றச்சாட்டு!

news

லண்டனில் அஜித்தின் கார் பந்தயத்தை நேரில் பார்க்கிறாரா முதல்வர் விஜய்? இணையத்தில் தீயாய் பரவும் தகவல்

news

விடுதலை வேண்டா பசி!

news

சிந்தனைச் சிதறல்.. உழைப்புக்கு நம்மை உரமாக்கினால்.. அது நம்மை உயர் தரமாக்கும்!

news

காஞ்சிபுரம் பட்டு வாங்கித் தாரேன் கட்டு!

news

காதல் மொழி காற்றின் வழி!

news

எல்லாம் கூறினேனே பெண்ணே!

அதிகம் பார்க்கும் செய்திகள்