தகிக்கும் வெயில்.. ஆறாக ஓடும் வியர்வை.. இப்பவே கண்ணைக் கட்டுதே!

Mar 29, 2023,04:46 PM IST
சென்னை:  தமிழ்நாட்டில் இப்பவே வெயில் கொளுத்த ஆரம்பித்துள்ளதால் மக்கள் வியர்வை மழையில் நனைந்து வருகின்றனர்.

தமிழ்நாட்டில் இன்னும் கோடை காலம் தொடங்கவில்லை. ஆனால் இப்போதே பல நகரங்களில் வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. ஒரு பக்கம் மழை பெய்தாலும் கூட பல நகரங்களில் சூரியன் சுட்டெரிக்கிறது.
 


வழக்கமாக மே மாதத்தில்தான் வெயில் உச்சத்தில் இருக்கும். ஆனால் இப்போது வேலூர் உள்ளிட்ட சில நகரங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தொட்டுள்ளதால் மக்கள் அவஸ்தைக்குள்ளாகியுள்ளார்கள். பல ஊர்களில் பகல் நேரங்களில் வெயில் கடுமையாக இருப்பதால் மக்கள் வெளியில் வருவதைத் தவிர்க்கும் நிலையும் காணப்படுகிறது.

வெயில் காலத்தில் அனல் பறக்கும் வியாபாரமான இளநீர், நுங்கு, பதநீர், தர்பூஸ் விற்பனை இம்முறையும் களை கட்டத் தொடங்கியுள்ளது. தலைநகர் சென்னையில் பல்வேறு ஊர்களிலிருந்தும் தர்பூஸ், இளநீர்  வந்து குவியத் தொடங்கியுள்ளது.

சமீபத்திய செய்திகள்

news

கதை அல்ல நிஜம்.. "ரோஷினியின் டைரி" .. அவள் எழுதிய வரிகள் நிஜமானது!

news

Sunday Special: சுவையான மக்ரூனி பிரியாணி.. சாப்ட்டுப் பாருங்க.. கிறங்கிப் போய்ருவீங்க!

news

கதை கேளு... கதை கேளு!

news

Malliga Selvaraj: அன்னை மடி!

news

தென்தமிழ் தலையங்கம்: திரைக்கலைத் தாத்தா சிங்கீதம் சீனிவாச ராவ்!

news

Asiad 2026 Cricket: தங்க மகளிரைப் பின்பற்றி.. பாகிஸ்தானை வீழ்த்தி தங்கம் வென்ற இந்திய ஆடவர்!

news

தவெக வேட்பாளர் குறித்து உருவக் கேலி: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் விஜய் கண்டனம்!

news

தாராபுரம் தவெக வேட்பாளரை உருவகேலி செய்த விவகாரம் : மு.க.ஸ்டாலின் மீது புகார்

news

மதுராந்தகம் இடைத்தேர்தல்: செங்கல்பட்டு மாவட்டம் முழுவதும் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்

அதிகம் பார்க்கும் செய்திகள்