TN Elections Results: தபால் வாக்குகளில் திமுக முன்னிலை.. பெரம்பூரில் அதிர வைத்த விஜய்!

May 04, 2026,09:02 AM IST

சென்னை: தமிழ்நாடு முழுவதும்  சட்டசபைத் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் நடந்த தபால் வாக்குகள் எண்ணிக்கையில் பெருவாரியான தொகுதிகளில் திமுக முன்னிலை வகித்தது. அதேசமயம், பெரம்பூரில் தவெக தலைவர் விஜய் அபார வாக்குகளைப் பெற்று முன்னிலை பெற்றார்.


அதேமயம், திருச்சி கிழக்கு தொகுதியில் தவெக தலைவர் விஜய், தபால் வாக்குகளில் பின்னடைவைச் சந்தித்துள்ளார். இது அவரது தொண்டர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.




தற்போது முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதில் திமுகவுக்கு பல தொகுதிகளில் தவெக கடும் போட்டியைக் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் தவெகவினர் உற்சாகமடைந்துள்ளனர்.


சில சுற்றுக்கள் போன பிறகுதான் யார் உறுதியான நிலையில் முன்னிலை வகிக்கிறார்கள் என்பது தெரிய வரும்.

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தமிழக கோயில்களில் புதிய கட்டுப்பாடுகள்: செப்டம்பர் 01 முதல் செல்போன்களுக்குத் தடை

news

முதல்வர் விஜய் தலைமையில் தமிழக எம்பி.,க்கள் கூட்டம்: 37 எம்.பி.க்கள் புறக்கணிப்பு

news

முதல்வர் விஜய் அழைப்பு விடுத்த எம்.பிக்கள் கூட்டம்.. திமுக, அதிமுக புறக்கணிப்பு.. தேமுதிகவும் வராது

news

கரூர் அரசுப் பணி ரத்து வழக்கு: வரும் 14-ல் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு விசாரணை

news

இலங்கை டெஸ்ட் தொடர்: காயத்தால் சாய் சுதர்சன் விலகலா?

news

‘ஃபார்ச்சூன்’ நிறுவனத்திற்கு அபராதம்: தரம் குறைந்த எண்ணெய் விற்பனையால் நடவடிக்கை

news

10 நிமிட டெலிவரி ஆப்களும்... ஓவர் 'ஸ்மார்ட்' வாடிக்கையாளர்களும்!

news

செக் மோசடி வழக்கு: நடிகர் சரத்குமார் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு!

news

கத்திக் கரைகிறது கூட்டமாக சேர்ந்து

அதிகம் பார்க்கும் செய்திகள்