சென்னை: தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அக்டோபர் 31ம் தேதி நடைபெறவுள்ளது.
அக்டோபர் 30ம் தேதி, செவ்வாய் கிழமை மாலை 6.30 மணிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2024ல் ஜனவரியில் சென்னையில் நடக்க உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு, வட கிழக்கு பருவ மழை தொடக்கம், கவர்னர் மாளிகை அருகே பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சனைகள் குறித்து இதில் ஆலோசனை நடைபெறும் என்று தெரிகிறது.

ஆளுநர் மாளிகையில் ஒப்புதல் அளிக்கப்படாமல் நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் பல்வேறு விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
Let us celebrate Erode day
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் எப்போதுமே முதல் பூஜை யாருக்கு தெரியுமா?
"ஜெயா, நீ இல்லாத ஊருக்கு இலுப்பைப் பூ".. மறக்க முடியுமா? (2)
அன்பில் மகேஸ் பொய்யாமொழி ரெய்டு: மற்றுமொரு அரசியல் பழிவாங்கல்.. மு.க.ஸ்டாலின்
ஆல் இன் ஆல் இறையன்பு.. ஐஏஎஸ்ஸுக்குள் மறைந்திருக்கும் இலக்கியவாதி!
ஆவியைப் பத்தி சொல்லுங்க.. எங்கே நைஸா ஓடப் பாக்கறீங்க.. வாங்க இங்க..!
MS Subbulakshmi: மகாராணி மீனாட்சியின் மதுரையில் அவதரித்த.. கர்நாடக இசையின் ராணி!
இது லண்டனா இல்லை சென்னையா.. விஜய்யைப் பார்க்க கூடிய பெரும் கூட்டம்.. சந்திப்பு ரத்து!
ரெஸ்ட்டில் இருக்கிறேன்.. உடல்நலம் குறித்து விசாரித்த அனைவருக்கும் நன்றி.. மு.க.ஸ்டாலின்
{{comments.comment}}