காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் இதுதான்.. தேனி, திருச்சி, ஆரணிக்குப் பதில் வேறு ஒதுக்கீடு!

Mar 18, 2024,08:10 PM IST

சென்னை:  திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் தொகுதிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.


கடந்த 2019 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிட்டது காங்கிரஸ். இதில் தமிழ்நாட்டில் தேனி தொகுதியில் காங்கிரஸ் தோற்று, மற்ற 8 தொகுதிகளிலும் வென்றது. இந்த முறையும் அதே அளவிலேயே தொகுதிகளை திமுக ஒதுக்கியுள்ளது.




இந்தத் தொகுதிகள் எவை என்ற விவரம் தற்போது வெளியாகியுள்ளது. தொகுதிகளை ஒதுக்கும் ஒப்பந்தத்தில்  முதல்வர் மு.க.ஸ்டாலினும், மாநில காங்கிரஸ்  தலைவர் செல்வப்பெருந்தகையும் இன்று அண்ணா அறிவாலயத்தில் கையெழுத்திட்டனர்.


கடந்த முறை போட்டியிட்ட தொகுதிகளில் தேனி, திருச்சிராப்பள்ளி, ஆரணிி தொகுதிகளில் இந்த முறை காங்கிரஸ் போட்டியிடவில்லை. அதற்குப் பதில் கடலூர், மயிலாடுதுறை, திருநெல்வேலி ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.


காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள்:


1. புதுச்சேரி

2. கடலூர்

3. திருவள்ளூர் (தனி)

4. கிருஷ்ணகிரி

5. கரூர்

6. கன்னியாகுமரி

7. சிவகங்கை

8. மயிலாடுதுறை

9. திருநெல்வேலி

10. விருதுநகர்

சமீபத்திய செய்திகள்

news

உத்தரகண்ட் பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து.. ஒருவர் பலி.. 10 பேர் மாயம்!

news

12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் ஜூன் 26, 2025... இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கு

news

பாமகவில் எனக்கே அதிகாரம்.... என்னை சந்தித்த நிர்வாகிகளே தேர்தலில் போட்டியிடுவார்கள்: டாக்டர் ராமதாஸ்

news

TVK VIjay Tour: விஜய்யின் அரசியல் சூறாவளி சுற்றுப்பயணம்...ஆகஸ்ட் 15ல் துவக்கம்?

news

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

news

தொடர் கனமழை... வயநாடு முண்டக்கையில் மீண்டும் நிலச்சரிவு!

news

ஆனி மாத ஆசாட அமாவாசை.. மிகச் சிறப்பானது.. மிகவும் முக்கியமானதும் கூட!

news

மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து விமர்சனம்.. ஆ ராசாவுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம்

news

ரயில் கட்டண உயர்வு செய்தி.. மக்களை கவலைக்குள்ளாக்கியுள்ளது.. முதல்வர் மு.க.ஸ்டாலின்

அதிகம் பார்க்கும் செய்திகள்