கடமையை செய்பவனுக்கு
கடமை இருந்து கொண்டே இருக்கும்
கவலை படுகிறவனுக்கு
கவலை இருந்து கொண்டே இருக்கும்
நம் முகத்தில் புன்னகை சேர்ந்தாலே
அழகும் சேரும்.
நாமும் சிரித்து மற்றவர்களையும்
சிரிக்க வைப்போம்

மாறியவர்களை என்றும்
எதிர்பார்கார்க்காதீர்கள்
வீட்டு சுவற்றில் உள்ள மூதாதையரின் படத்தை பாருங்கள்
சற்று சிந்தித்துப் பாருங்கள்
அவர்கள் எதை எடுத்துச் சென்றார்கள்
சென்றபின் நம் தினசரி வேலைகளில்
எது நின்று போனது
நாம் செய்யும் தவறு
இல்லாததை தேடி
இருப்பதை இழந்து விடுகிறோம்
அதில் நன்மை இருந்தால் நீடித்திருக்கும்
கடந்து பார்போம் என நினையுங்கள்
எதையும் உங்களால் அடைய முடியும்
(J லீலாவதி, தென்தமிழ் செய்தி இணையதளமும், திருவண்ணாமலை தடம் பதிக்கும் தளிர்கள் பன்னாட்டு மையமும் இணைந்து நடத்தும் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தின் கீழ் எழுதி வருகிறார்)
பிரச்சினைகள் நீங்கி இன்பமான வாழ்வு பெற ஏகாதசி விரதம் இருப்பது சிறப்பு!
பெண்களுக்கு பாதுகாப்பில்லாத அவல ஆட்சி... திமுகவினர் கூனிக் குறுக வேண்டும்: நயினார் நாகேந்திரன்
சபரிமலை மண்டல பூஜை காலத்தில் ரூ.332.77 கோடி வருமானம்
மலேசியா என்றதும் இனி பிரகாஷ் ராஜ் ஞாபகமும் வரும்.. பார்த்திபன் போட்ட பலே டிவீட்!
வார வர்த்தகத்தின் முதல் நாளான இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சற்று குறைவு
12 ராசிகளுக்குமான இன்றைய ராசிபலன் டிசம்பர் 29, 2025... இன்று நினைத்தது நிறைவேறும்
வாழ்வது ஒரு கலை!
மார்கழியில் அரங்கனும் இறங்குவான் அக்காரவடிசலுக்கு.. நாமளும் மயங்குவோம்.. சுவைக்கு!
எனதருமை எழுதுகோலே...!
{{comments.comment}}