வாழ்க்கைன்னா நாலு அடி விழத்தான்யா செய்யும்.. அதுக்கெல்லாம் பயப்பட்டா முடியுமா.. அப்படின்னு வடிவேலு ஒரு படத்தில் பேசுவார்.. அந்த இடத்தில் அது காமெடிக்காக வைக்கப்பட்ட வசனம் என்றாலும் கூட வாழ்க்கையில் நிஜமாகவே இதெல்லாம் நடக்கும்தானே.. !
வாழ்க்கையில் எல்லாமே சகஜமாக இருந்து விட்டால், பிறகு எப்படி வாழ்நாளை ஜாலியாக கடத்த முடியும்.. கடக்கத்தான் முடியும். இடையில் வரும் ஸ்பீட் பிரேக்கர்கள், முட்டல்கள் மோதல்கள், இடையூறுகள்.. தடங்கல்களை தாண்டித்தான் ஆக வேண்டும். தகர்த்துப் போய்த்தான் தீர வேண்டும்.
அதை எப்படி பண்ணனும்னு நம்ம சரளா மேம் எவ்வளவு சிம்பிளா சொல்லியிருக்காங்க பாருங்க.. !

If life is as a journey on roadway
The speed breaker & signal play
Not as an obstacle but soul's co efficient
Multiplying your variable from accident.
A lazy man saw a stone block
As an obstacle on the Midway blocking
He just turned & passed by
But a poor blind with his small girl passing by
With their effort placed
It at a corner of the road & checked after placing
His hand, if it was clear
But felt a bag of coins by clearing
His small girl saw a slip printed
As "The reward for the humanity" with golden printing.
(Rhyming words)
Thus! Remove the obstacle by hard work
For a smooth travel unto the eternity in perk.
(About the Author.. G Sarala, Proprietor, GRR FINANCE , CHENNAI -99)
CMக்கு முடியவில்லை என்றால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற வேண்டும் என்று சட்டம் போடுவோம்: சீமான்
4 திட்டங்களால் ஒரு குடும்பத்திற்கு மாதம் ரூ. 4,000 மிச்சமாகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் 2026 : பாஜக விஐபி வேட்பாளர்களுக்கு வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகள்
பொம்மை முதல்வரே... என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா?: எடப்பாடி பழனிச்சாமி சவால்!
ராமதாஸ்-அன்புமணி மோதலால் தமிழக சட்டசபை தேர்தலில் பாமக.,வின் ஓட்டு வங்கி சரியுமா?
பூக்கள் பூக்கும் தருணம்.. அதை விடுங்க.. தமிழகத்தின் மலர் எது தெரியுமா?
14 ஆண்டுகளுக்கு பிறகு சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இங்கிலாந்து
SIR 2026 தமிழக சட்டசபை தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்துமா?
திமுக எதிர்ப்பு .. இது மட்டும் போதுமா அதிமுக வெற்றி பெற.. எங்கேயே இடிக்குதே!
{{comments.comment}}