The Quiet Luxury.. இதெல்லாம் பெரும் பாக்கியம்.. மறந்துடாதீங்க!

Jun 11, 2026,10:52 AM IST

இந்தக் கவிதை ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தையும், வயது முதிர்வால் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் மிகவும் யதார்த்தமாகப் பேசுகிறது.


காலையில் எந்த வலியும் இல்லாமல் புன்னகையோடு விழிப்பதே ஒரு பெரும் பாக்கியம் என்பதை நாம் பல நேரங்களில் உணர்வதில்லை.


சில வருடங்களுக்கு முன்பு வரை உடல் நலம் என்பது ஏதோ இயல்பான ஒன்று போல நமக்குத் தோன்றியது. சோர்வறியாமல், ஓடி ஓடி உழைத்த அந்த நாட்கள் ஒரு பொற்காலம்.


இதுகுறித்து எஸ் குமரேஸ்வரி எழுதியுள்ள ஆரோக்கியக் கவிதை...


Never forget, it is a luxury

We wake each morning without pain.

A few years ago, health felt ordinary,

The energy flowed through every vein.


We walked with ease and worked all day,

At home and school, without a care.

No aching legs, no weary hands,

Just strength and spirit everywhere.




Now, after a long and busy day,

We feel the weight our bodies bear.

The tiredness settles in our bones,

Each and every task requires more care.


So we choose better food and exercise,

We learn to value what used to be.

For good health is life's quiet treasure,

A priceless gift we often fail to see.


(KUMARESWARI S, GRADUATE TEACHER -ENGLISH , VKGHSS, AYYANKALIPALAYAM, TIRUPPUR)

செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

அதிகம் பார்க்கும் செய்திகள்