மே 12 - இன்றைய பஞ்சாங்கம் சொல்லும் பலன்

May 12, 2023,09:17 AM IST

இன்று மே 12, 2023 - வெள்ளிக்கிழமை

சோபகிருது ஆண்டு, சித்திரை 29

தேய்பிறை அஷ்டமி, மேல்நோக்கு நாள்


காலை 10.50 வரை சப்தமி திதியும், பிறகு அஷ்டமி திதியும் உள்ளது. காலை 10.51 மணிக்கு துவங்கி, மே 13 ம் தேதி காலை 08.22 வரை அஷ்டமி திதி உள்ளது. பகல் 02.38 வரை திருவோணம் நட்சத்திரமும், பிறகு அவிட்டம் நட்சத்திரமும் அமைகிறது.காலை 05.54 வரை சித்தயோகமும், பிறகு பகல் 02.38 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.


நல்ல நேரம் :


காலை - 09.30 முதல் 10.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 12.30 முதல் 01.30 வரை

மாலை - 06.30 முதல் 07.30 வரை


ராகு காலம் - காலை 10.30 முதல் 12 வரை

குளிகை - காலை 07.30 முதல் 9 வரை

எமகண்டம் - பகல் 3 முதல் மாலை 04.30 வரை


இன்று என்ன நல்ல காரியம் செய்யலாம் ?


இயந்திர பயிற்சி மேற்கொள்வதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்வதற்கு, ஆழ்துளை கிணறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, ஆடை தொழில் சார்ந்த செயல்களை செய்வதற்கு ஏற்ற நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


சித்திரை மாத தேய்பிறை அஷ்டமி என்பதால் பைரவரை வழிபட சுபிட்சம் உண்டாகும். வெள்ளிக்கிழமை என்பதால் மகாலட்சுமியையும் வழிபட செல்வ வளம் பெருகும்.

சமீபத்திய செய்திகள்

news

நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

news

"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!

news

"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!

news

"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!

news

பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி

news

முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை

news

மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!

news

கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!

அதிகம் பார்க்கும் செய்திகள்