Gold rate: இன்றும் தங்கம் விலை சரிவு.. மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!

Jul 10, 2024,12:15 PM IST

சென்னை: சென்னையில் இன்றைய ஆபரணத் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.6,760க்கு விற்கிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.54,080க்கு விற்பனையாகிறது. தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும்  இன்றி நேற்றைய விலையிலேயே இன்றும் உள்ளது.


கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தில் இருந்த தங்கம் இன்று குறைந்துள்ளது. ஜூலை 8ம் தேதியில் இருந்து இன்று வரை  தங்கம் விலை குறைந்துள்ளது. இந்த  விலை குறைவு வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் விஷேச நாட்களில் நகை விலை குறைந்துள்ளது வாடிக்கையாளர்களுக்கு மேலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னையில் இன்றைய தங்கம் விலை




சென்னையில் இன்றைய தங்கம் விலையை பொருத்தவரை, 1 கிராம் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை 6,760 ரூபாயாக உள்ளது. இது நேற்றைய விலையில் இருந்து 10 ரூபாய் குறைந்து சவரனுக்கு ரூ.80 ஆக குறைந்துள்ளது.

8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 54,160 ரூபாயாக உள்ளது.


10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.67,600 ஆக உள்ளது.


100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.6,76,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 7,375 ரூபாயாக உள்ளது. 


8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.59,000 ஆக உள்ளது. 


10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.73,750 ஆக உள்ளது.


100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.7,37,500க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ. 6,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ. 7,320க்கும் விற்கப்படுகிறது.


டெல்லியில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,725க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,335க்கும் விற்கப்படுகிறது.


கொல்கத்தாவில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,320க்கும் விற்கப்படுகிறது.


பெங்களூருவில் 22  கேட் தங்கம் விலை ரூ.6,710க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.7,320க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் வெள்ளி விலை


சென்னையில் வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இன்றி நேற்றைய விலையிலேயே இன்றும் உள்ளது.


1 கிராம் வெள்ளியின் விலை ரூபாய் 99 ஆக உள்ளது


8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 792 ஆக உள்ளது.  


10 கிராம் வெள்ளியின் விலை ரூ.990 ஆக உள்ளது.


100 கிராம் வெள்ளியின் விலை ரூ.9,900 ஆக உள்ளது.


ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.99,000க்கு விற்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகள்

news

மதுராந்தகம், தாராபுரம் சட்டசபைத் தொகுதிகளுக்கு அக்டோபர்6ல் இடைத் தேர்தல்

news

தமிழக சட்டசபையில் காரசார விவாதம்: திமுக.,வின் அமளிக்கு இடையே முதல்வர் விஜய் ஆவேச பதிலுரை

news

முதல்வர் விஜய் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா... வெளிநடப்பு

news

ரீல்ஸ்க்காக மட்டுமே பேச்சு...சபாநாயகர், முதல்வர் மீது உதயநிதி கடும் விமர்சனம்

news

திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை FIR பதிவு

news

மக்கு மக்கு நான் மட்டும் .. ஒனக்கு ரொம்ப தொக்கு தொக்கு!

news

இந்தப் பூ நிலா! ஒரு பொன் நிலா! வா நிலா! என் தேன் நிலா!

news

இனிப்புடன் வந்தார்.. ஆசி பெற்றார்.. முன்னாள் மாணவர் குறித்து நெகிழ்ந்த ஆசிரியர்!

news

சிந்தனைச் சிதறல்.. உள்ளிருந்து முந்தி உந்தும் எந்த ஒன்றும் நம்மை முன்னோக்கி உயர்த்தும்!

அதிகம் பார்க்கும் செய்திகள்