டிசம்பர் 25 - தேவ மைந்தன் பூமியில் அவதரித்த கிறிஸ்துமஸ் பண்டிகை

Dec 25, 2023,09:39 AM IST

இன்று டிசம்பர் 25, 2023 - திங்கட்கிழமை

சோபகிருது ஆண்டு, மார்கழி 09

கிறிஸ்துமஸ் பண்டிகை, கரிநாள், வளர்பிறை, மேல்நோக்கு நாள்


காலை 05.25 வரை திரியோதசி திதியும் பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. இரவு 10.22 வரை ரோகிணி நட்சத்திரமும் பிறகு மிருகசீரிஷம் நட்சத்திரமும் உள்ளது. இன்ற நாள் முழுவதும் அமிர்தயோகம். 




நல்ல நேரம் :


காலை - 06.15 முதல் 07.15 வரை 

மாலை - 04.45 முதல் 05.45 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 09.15 முதல் 10.15 வரை

மாலை - 07.30 முதல் 08.30 வரை


ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை

குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை

எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


சித்திரை, சுவாதி


என்ன செய்வதற்கு ஏற்ற நல்ல நாள் ?


கோயில் சுவர் கட்டுவதற்கு, விடசாய பணிகளை செய்வதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு, தலைமை பொறுப்புக்களை ஏற்பதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


அம்பிகையை வழிபட நன்மைகள் பெருகும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - உயர்வு

ரிஷபம் - பக்தி

மிதுனம் - வரவு

கடகம் - நலம்

சிம்மம் - அசதி

கன்னி - சிக்கல்

துலாம் - ஆதரவு

விருச்சிகம் - அன்பு

தனுசு - முயற்சி

மகரம் - உயர்வு

கும்பம் - கோபம்

மீனம் - அச்சம்

சமீபத்திய செய்திகள்

news

11 மாவட்டங்களில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

news

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் விரிசலா.. மாவட்ட கலெக்டர் அழகு மீனாவின் விளக்கம் இதுதான்!

news

இலங்கை தமிழ் அகதிகளுக்கு நீண்டகால விசாவும், குடியுரிமையும் வழங்கும் சட்ட திருத்தமும் தேவை: அன்புமணி

news

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர்.. 2 தலித் கட்சிகள் எதிர்ப்பு

news

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

news

தலைமை சொல்வதை கேட்பதே எனது பொறுப்பு: தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்!

news

ரஷ்யா மீது 2வது கட்ட பொருளாதார தடை விதிக்கப் போறேன்.. டொனால்ட் டிரம்ப் அறிவிப்பு

news

கண்மணியே உன் கா(த)ல் தடம் தேடி..1 (கவிதைத் தொடர்)

news

ஆசிய கோப்பை ஹாக்கி 2025.. 8 வருடங்களுக்குப் பிறகு கோப்பையை வென்று இந்தியா அசத்தல்

அதிகம் பார்க்கும் செய்திகள்