இன்று மே 14, 2023 - ஞாயிற்றுக்கிழமை
சோபகிருது ஆண்டு, சித்திரை 31
சுபமுகூர்த்த நாள், தேய்பிறை, மேல்நோக்கு நாள்
காலை 06.01 வரை நவமி திதியும், பிறகு தசமி திதியும் உள்ளது. காலை 11.28 வரை சதயம் நட்சத்திரம், பிறகு பூரட்டாதி நட்சத்திரம் உள்ளது. காலை 05.54 வரை அமிர்தயோகமும் பிறகு சித்தயோகமும் உள்ளது.
நல்ல நேரம் :
காலை - 07.30 முதல் 08.30 வரை
மாலை - 03.30 முதல் 04.30 வரை

கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 01.30 முதல் 02.30 வரை
ராகு காலம் - மாலை 04.30 முதல் 6 வரை
குளிகை - பகல் 3 முதல் 04.30 வரை
எமகண்டம் - பகல் 12 முதல் 01.30 வரை
என்ன நல்ல காரியம் செய்யலாம் ?
கடனை அடைப்பதற்கு, அபிஷேகம் போன்ற வேண்டுதல் நிறைவேற்றுவதற்கு, ஆலோசனைகள் துவங்க, வேலை ஆட்களை சேர்க்க ஏற்ற நாள்.
யாரை வழிபட வேண்டும் ?
இன்று சித்திரை மாத தேய்பிறை நவமி திதி என்பதால் ஸ்ரீ ராம பிரானை வழிபட்டால் வாழ்வில் சுபிட்சம் உண்டாகும்.
இன்று யாருக்கு ஜாக்பாட் ?
மேஷம் - புகழ்
ரிஷபம் - ஏமாற்றம்
மிதுனம் - கவலை
கடகம் - நிறைவு
சிம்மம் - மகிழ்ச்சி
கன்னி - சாந்தம்
துலாம் - பாராட்டு
விருச்சிகம் - இரக்கம்
தனுசு - வரவு
மகரம் - கவனம்
கும்பம் - பகை
மீனம் - வரவு
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}