இன்று மார்ச் 20, 2024 - புதன்கிழமை
சோபகிருது ஆண்டு, பங்குனி 07
ஏகாதசி, சுபமகூர்த்த நாள், வளர்பிறை, மேல் நோக்கு நாள்
காலை 04.20 வரை தசமி திதியும், பிறகு ஏகாதசி திதியும் உள்ளது. நாள் முழுவதும் பூசம் நட்சத்திரமும், சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 09.30 முதல் 10.30 வரை
மாலை - 04.30 முதல் 05.30 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 12 முதல் 01.30 வரை
குளிகை - காலை 10.30 முதல் பகல் 12 வரை
எமகண்டம் - காலை 07.30 முதல் 9 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
அனுஷம், கேட்டை
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வேண்டுதலை நிறைவேற்ற, மதில் சுவர் பராமரிக்க, கண்கள் சார்ந்த சிகிச்சை மேற்கொள்ள, விதை விதைக்க ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
பங்குனி மாத வளர்பிறை ஏகாதசி என்பதால் பெருமாளை வழிபட, வாழ்வில் உயர்வு ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - ஆர்வம்
ரிஷபம் - நட்பு
மிதுனம் - வெற்றி
கடகம் - கவனம்
சிம்மம் - நலம்
கன்னி - வெற்றி
துலாம் - பாசம்
விருச்சிகம் - தோல்வி
தனுசு - உதவி
மகரம் - சுகம்
கும்பம் - சிக்கல்
மீனம் - மறதி
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}