டிசம்பர் 09 - வெற்றிகள் குவிய மாருதியை வணங்க வேண்டிய நாள்

Dec 09, 2023,09:37 AM IST

இன்று டிசம்பர் 09, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, கார்த்திகை - 23

தேய்பிறை, சமநோக்கு நாள்


காலை 05.24 வரை ஏகாதசி திதியும், பிறகு துவாதசி திதியும் உள்ளது. காலை 10.10 மணி வரை சித்திரை நட்சத்திரமும் பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.18 வரை சித்தயோகமும், பிறகு காலை 10.10 வரை மரணயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 




நல்ல நேரம் :


காலை - 07.45 முதல் 08.45 வரை

மாலை - 3 முதல் 4 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.45 முதல் 1145 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் வரை


கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :


ரேவதி


என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?


ஜோதிடம் கற்பதற்கு, புதிய ஆடைகளை அணிவதற்கு, மருத்துவம் கற்பதற்கு, மாங்கல்யம் செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள்.


எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?


சனிக்கிழமை என்பதால் ஆஞ்சநேயரை வழிபட்டால் வெற்றிகள் கிடைக்கும்.


இன்றைய ராசிப்பலன் : 


மேஷம் - ஆசை

ரிஷபம் - நன்மை

மிதுனம் - நற்செயல்

கடகம் - தடை

சிம்மம் - ஆர்வம்

கன்னி - அமைதி

துலாம் - செலவு

விருச்சிகம் - குழப்பம்

தனுசு - வெற்றி

மகரம் - இன்பம்

கும்பம் - விவேகம்

மீனம் - இரக்கம்

சமீபத்திய செய்திகள்

news

கனிமொழி தலைமையில்... திமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு அமைப்பு!

news

2026 ஜல்லிக்கட்டு போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு

news

ஐபிஎஸ் 2026க்கு பிறகு தோனி ஓய்வா?...கிரிக்கெட் பிரபலம் சொன்ன அதிர்ச்சி தகவல்

news

டெல்லியில் கட்டாயமாகிறது work from home...ஊழியர்கள் மகிழ்ச்சி

news

அமைதியாகவே இருந்தால் எப்படி? ஏதாவது சொல்லுங்க...விஜய்யை விளாசிய அண்ணாமலை

news

குளிர்கால கூட்டத்தொடரில் தாக்கலான சாந்தி மசோதா...காங்கிரஸ், திமுக கடும் எதிர்ப்பு

news

ஆஸ்கார் 2026 ஷார்ட்லிஸ்ட் வெளியானது...பட்டியலில் இடம்பிடித்த ஒரே ஒரு இந்திய படம்

news

விஜய் பேசக்கூடிய இடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு பாதுகாப்பு அரண் செய்யப்பட்டுள்ளன: செங்கோட்டையன்

news

True love has no expiry date.. உண்மைதானே.. காதலுக்கு எக்ஸ்பைரி வைக்க முடியுமா!!

அதிகம் பார்க்கும் செய்திகள்