- ஸ்வர்ணலட்சுமி
சென்னை: தை கிருத்திகை .. இன்று முருகப்பெருமானை நினைத்து விரதம் இருப்பவர்கள் இந்த முருகன் காயத்ரி மந்திரம் சொல்ல அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். அறுபடைவீடு முருகன் காயத்ரி மந்திரம் ஒவ்வொன்றாக பார்ப்போம்.
முருகன் காயத்ரி மந்திரம் :
ஓம் தத்புருஷாய வித்மஹே
மகேஷ்வர புத்ராய தீமஹி
தன்னோ சுப்ரமண்ய ப்ரசோதயாத்
1. திருப்பரங்குன்றம் :

ஓம் தத்புருஷாய வித்மஹே
தேவஸேனா ப்ரியாய தீமஹி
தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்
2. திருச்செந்தூர் :
ஓம் தத்புருஷாய வித்மஹே
மஹா ஸேனாய தீமஹி
தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்
3. பழனி :
ஓம் தத்புருஷாய வித்மஹே
சிகித்வஜாய தீமஹி
தன்னோ ஸ்கந்த ப்ரசோதயாத்
4. சுவாமி மலை :

ஓம் தத்புருஷாய வித்மஹே
ஸ்வாமிநாதாய தீமஹி
தன்னோ குமார ப்ரசோதயாத்
5. திருத்தணி :
ஓம் தத்புருஷாய வித்மஹே
வல்லீநாதாய தீமஹி
தன்னோ தணிகாசல ப்ரசோதயாத்
6. பழமுதிர்சோலை :
ஓம் புஜங்கேசாய வித்மஹே
உரகேசாய தீமஹி
தன்னோ ஸூப்ரமண்ய ப்ரசோதயாத்
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
அமித்ஷாவா அவதூறு ஷாவா?...கடுமையாக விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்
ஜனநாயகன் பட வழக்கு...படம் ரிலீசாகும் ஜனவரி 09ம் தேதி காலை தீர்ப்பு
ஆட்டத்தை துவங்கிய அதிமுக...பாமக நிறுவனர் ராமதாசை சந்திக்கிறார் சி.வி.சண்முகம்
ஜல்லிக்கட்டு ஒன்றும் ஐபிஎல் போட்டி அல்ல: உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி
அதிமுக கூட்டணியில் இணைந்தது அன்புமணி தரப்பு பாமக
விஜய்யின் கடைசிப்படம் ஜனநாயகன் என்பதை நான் நம்பவில்லை: தமிழிசை செளந்தரராஜன்
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தக வெளியீட்டிற்குத் தடை
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்த முயலும் திமுக: அண்ணாமலை காட்டம்
தமிழகத்தில் ஆவில் பால் பச்சை பாக்கெட் விலை உயர்வா? ஆவின் நிர்வாகம் விளக்கம்
{{comments.comment}}