மே 20.. இன்று கண் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள நல்ல நாள்!

May 20, 2023,09:17 AM IST

இன்று மே 20, 2023 - சனிக்கிழமை

சோபகிருது ஆண்டு, வைகாசி 6

வளர்பிறை, கீழ்நோக்கு நாள்


இரவு 09.54 வரை பிரதமை திதியும் பிறகு துவிதியை திதியும் உள்ளது. காலை 08.27 வரை கிருத்திகை நட்சத்திரமும் பிறகு ரோகிணி நட்சத்திரமும் உள்ளது. காலை 05.53 வரை சித்தயோகம், பிறகு அமிர்தயோகம் உள்ளது.




நல்ல நேரம் :


காலை - 07.30 முதல் 08.30 வரை

மாலை - 04.30 முதல் 05.30 வரை


கெளரி நல்ல நேரம் :


காலை - 10.30 முதல் 11.30 வரை

மாலை - 09.30 முதல் 10.30 வரை


ராகு காலம் - காலை 9 மணி முதல் 10.30 வரை

குளிகை - காலை 6 முதல் 07.30 வரை

எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை


என்ன நல்ல காரியங்கள் செய்யலாம் ?


வாகன பழுதுகளை சரி செய்வதற்கு, கண்கள் தொடர்பான சிகிச்சை மேற்கொள்ள, மனை சார்ந்த பணிகளை செய்வதற்கு, விவசாய பணிகளை செய்வதற்கு சிறப்பான நாள்.


யாரை வழிபட வேண்டும் ?


ஆஞ்சநேயரை வழிபட தடைகள் அனைத்தும் விலகி வெற்றி கிடைக்கும்.


இன்றைய நாள் யாருக்கும் நல்ல நாள் ?


மேஷம் - பாராட்டு

ரிஷபம் - தடுமாற்றம்

மிதுனம் - மகிழ்ச்சி

கடகம் - நன்மை

சிம்மம் - குழப்பம்

கன்னி - ஆர்வம்

துலாம் - முயற்சி

விருச்சிகம் - பகை

தனுசு - பெருமை

மகரம் - சாதனை

கும்பம் - பொறுமை

மீனம் - நிறைவு

சமீபத்திய செய்திகள்

news

ரயில்களில் இரவு 11 மணிக்கு மேல் சார்ஜ் போடக் கூடாது : ரயில்வே நிர்வாகம் அதிரடி

news

சிறையில் இருந்து கைதிகள் தப்பிக்க முயன்றால் துப்பாக்கிச்சூடு? - சிறைத்துறை அதிரடி உத்தரவு

news

கே.என்.நேரு மனு தள்ளுபடி: வழக்குப்பதிவு செய்யத் தடை இல்லை - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

news

Kodaikanal Rains: கொடைக்கானலில் கொட்டித்தீர்க்கும் கனமழை- பழனி வழிப்போக்குவரத்து முடக்கம்!

news

வங்கக்கடலில் உருவானது 'அர்னாப்' புயல்: தீவிர புயலாக வலுவடைய வாய்ப்பு

news

தென்தமிழ் தலையங்கம்: மக்கள் பணத்தில் விளைந்த திட்டங்கள் - கட்சிகள் உரிமை கொண்டாடுவது நியாயமா?

news

அகரத்தில் தொடங்கும் உலகம் - திருக்குறள் சொல்லும் வாழ்க்கை (பகுதி 1)

news

147C - தூக்கத்தை விரட்டியடிக்கும் குபீர் சிரிப்பு நகைச்சுவைக் கதை!

news

கொங்கு நாட்டு கச்சாயம்: செஞ்சு சாப்பிட்டுப் பாருங் - ஜம்முன்னு ருசிக்குமுங்க!

அதிகம் பார்க்கும் செய்திகள்