இன்று பிப்ரவரி 22, 2024 - வியாழக்கிழமை
சோபகிருது ஆண்டு, மாசி 10
சுபமுகூர்த்த நாள், வளர்பிறை,மேல் நோக்கு நாள்
மாலை 03.14 வரை திரியோதசி திதியும், பிறகு சதுர்த்தசி திதியும் உள்ளது. மாலை 06.26 வரை பூசம் நட்சத்திரமும் பிறகு ஆயில்யம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.31 வரை சித்தயோகமும், பிறகு மாலை 06.26 வரை அமிர்தயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 10.30 முதல் 11.30 வரை
மாலை - கிடையாது
கெளரி நல்ல நேரம் :
காலை - 12.30 முதல் 01.30 வரை
மாலை - 06.30 முதல் 07.30 வரை
ராகு காலம் - பகல் 01.30 முதல் 3 வரை
குளிகை - காலை 9 முதல் 10.30 வரை
எமகண்டம் - காலை 6 முதல் 07.30 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
கேட்டை, மூலம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
விவசாய பணிகளை செய்வதற்கு, வேண்டுதலை நிறைவேற்றுவதற்கு, பணி சார்ந்த ஆலோசனைகளை பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
தட்சிணாமூர்த்தியை ஏற்பட மன அமைதி ஏற்படும்.
இன்றைய ராசிப்பலன் :
மேஷம் - செலவு
ரிஷபம் - இன்பம்
மிதுனம் - நட்பு
கடகம் - நலம்
சிம்மம் - வெற்றி
கன்னி - உற்சாகம்
துலாம் - பரிசு
விருச்சிகம் - செலவு
தனுசு - கவலை
மகரம் - உயர்வு
கும்பம் - பாசம்
மீனம் - முயற்சி
நவம்பர் 1-க்குள் தமிழில் கடையின் பெயர் பலகைகள்...சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
"பூச்சாண்டிகளுக்கு எல்லாம் அஞ்சிட மாட்டோம்": கே.என்.நேரு வீடு ரெய்டிற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்!
"ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்": தவெக கூட்டணி குறித்து மாணிக்கம் தாகூர் பரபரப்பு பேட்டி!
"ஸ்கிரீன் டைம் போதையாக மாறிவிட்டது" – பிரதமர் நரேந்திர மோடி எச்சரிக்கை!
பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களை வைக்கலாமா.. மெட்ரோவுக்கு சு. வெங்கடேசன் கேள்வி
முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ அசன் மௌலானாவுக்கு 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை
மாணவர்கள் வளர்ச்சி கண்டு பெருமைப்படும் பேரான்மாக்கள்.. ஆசிரியர்கள்!
கல்வி என்னும் நறுந்தேனை.. சுவைக்கச் செய்யும் இளங்காற்று நாமே!
{{comments.comment}}