செப்டம்பர் 18 - வினைகள் தீர்க்கும் விநாயகர் சதுர்த்தி

Sep 18, 2023,09:41 AM IST
இன்று செப்டம்பர் 18, 2023 - திங்கட்கிழமை
சோபகிருது ஆண்டு, புரட்டாசி 01
விநாயகர் சதுர்த்தி, வளர்பிறை, சமநோக்கு நாள்

காலை 11.38 வரை திரிதியை திதியும், அதற்கு பிறகு சதுர்த்தி திதியும் உள்ளது. காலை 11.57 முதல் சித்திரை நட்சத்திரமும், பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 11.57 வரை சித்தயோகமும், அதற்கு பிறகு அமிர்தயோகமும் உள்ளது. 







நல்ல நேரம் :

காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 04.30 முதல் 5 வரை

கெளரி நல்ல நேரம் :

காலை - 01.45 முதல் 02.45 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை

ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை

என்ன செய்வதற்கு நல்ல நாள் ?

சங்கீதர் பாடுவதற்கு, மருத்துவம் பார்ப்பதற்கு, மாங்கல்யம் செய்வதற்கு, கடல் பயணம் மேற்கொள்வதற்கு ஏற்ற நாள். 

எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ? 

விநாயகர் சதுர்த்தி என்பதால் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்க விநாயகப் பெருமானை வழிபட வேண்டிய நாள்.

இன்றைய ராசி பலன் : 

மேஷம் - புகழ்
ரிஷபம் - வெற்றி
மிதுனம் - சோர்வு
கடகம் - நன்மை
சிம்மம் - அமைதி
கன்னி - செலவு
துலாம் - தாமதம்
விருச்சிகம் - ஆதரவு
தனுசு - உயர்வு
மகரம் - முயற்சி
கும்பம் - ஆக்கம்
மீனம் - லாபம்

சமீபத்திய செய்திகள்

news

National Film awards 2024: 72வது தேசிய திரைப்பட விருதுகள்.. அமரனுக்கு 3.. மம்முட்டி சிறந்த நடிகர்

news

ஆகஸ்ட் முதல் வாரத்தில் தவெக அரசின் முதல் பட்ஜெட் : முழுவீச்சில் தீவிரமாக நடக்கும் பணிகள்!

news

பழனி கோயில் நில மோசடி: 3-ஆவது நாளாக சிபிசிஐடி அதிரடி சோதனை

news

Vikram 1: விக்ரம் -1 ராக்கெட் வெற்றிகரமாக ஏவப்பட்டது.. இந்தியாவின் முதல் தனியார் ராக்கெட்!

news

வாழும் வரையில்.. வகை தொகையில்லாமல்.. வரிகளைக் கொட்டிய. வாலிபக் கவி!

news

மேகதாது அணை விவகாரம்: மக்களவையில் திமுக ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ்!

news

கண்டிகை அரசுப் பள்ளியில் "Language Expo 2026".. ஆங்கில மொழித் திருவிழா கோலாகலம்!

news

தமிழ்நாடு நாள்: தமிழின் இனிமையும் பண்பாடும் தலைமுறை கடந்தும் தழைத்தோங்கும்.. முதல்வர் விஜய்

news

தமிழ்நாடு நாள்.. தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் களை கட்டிய மாணவர்களுக்கான போட்டிகள்

அதிகம் பார்க்கும் செய்திகள்