இன்று நவம்பர் 09, சனிக்கிழமை
குரோதி ஆண்டு, ஐப்பசி 23
அஷ்டமி, வளர்பிறை, மேல் நோக்கு நாள்
மாலை 06.50 வரை அஷ்டமி திதியும், அதற்கு பிறகு சப்தமி திதியும் உள்ளது. நவம்பர் 08ம் தேதி இரவு 08.23 முதல் நவம்பர் 09ம் தேதி மாலை 06.50 வரை அஷ்டமி திதி உள்ளது. இன்று காலை 08.55 வரை திருவோணம் நட்சத்திரமும் , பிறகு அவிட்டம் நட்சத்திரமும் உள்ளது. காலை 06.09 வரை மரணயோகமும், பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
திருவாதிரை, புனர்பூசம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
மதில் சுவர் தொடர்பான பணிகளை செய்வதற்கு, புதிய வேலையாட்களை நியமிக்க, பாதுகாப்பு நடவடிக்கைகளை துவங்க, நடன கலை தொடர்பான ஆலோசனைகள் பெறுவதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
அஷ்டமி திதி என்பதால் பைரவரை வழிபட கர்ம வினைகள் நீங்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
RIP Deva: ‘தேனிசைத் தென்றல்’ தேவா மறைந்தார்.. கண்ணீர் மல்க திரையுலகினர், ரசிகர்கள் அஞ்சலி!
விஜய்யை முதலில் பாட வைத்தவர்.. ரஜினிகாந்த்துக்கு Title Vibe கொடுத்தவர்.. மறக்க முடியாத தேவா!
தேனிசை வானில் கலந்தது!
ஊருக்கு தான் உபதேசமா?: முதல்வர் விஜய்யை கடுமையாகச் சாடிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்!
இளையராஜா -தேவா சந்திப்பு கடைசி வரை நடக்காமலேயே போய் விட்டதே!
களவும் கற்று மற.. இந்தப் பழமொழியோ நிஜமான அர்த்தம் என்ன தெரியுமா?
காவ்யா மாறன் இனி ரஜினிகாந்த்தை எப்படிக் கூப்பிடுவார் தெரியுமா? - அனிருத்துடன் தேதி குறிச்சாச்சு!
தென்தமிழ் தலையங்கம்: உலக காயங்கள் தினம் - கணப்பொழுதில் மாறும் வாழ்க்கை - ஒரு எச்சரிக்கை மணி!
கிளிகள் கூவும் தேனிசை தந்தவர் - தேவா!
{{comments.comment}}