இன்று செப்டம்பர் 02, திங்கட்கிழமை
குரோதி ஆண்டு, ஆவணி 17
அமாவாசை, கீழ் நோக்குநாள்
இன்று காலை 06.32 வரை சதுர்த்தசி திதியும், அதற்கு பிறகு அமாவாசை திதியும் உள்ளது. இன்று நாள் முழுவதும் மகம் நட்சத்திரம் உள்ளது. இன்று நாள் முழுவதும் மரணயோகம் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 06.15 முதல் 07.15 வரை
மாலை - 04.45 முதல் 05.45 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 09.15 முதல் 10.15 வரை
மாலை - 07.30 முதல் 08.30 வரை
ராகு காலம் - காலை 07.30 முதல் 9 வரை
குளிகை - பகல் 01.30 முதல் 3 வரை
எமகண்டம் - காலை 10.30 முதல் 12 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
உத்திராடம்
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
வழக்குகள் தொடர்பான பணிகளை செய்வதற்கு, தானிய பணிகளை செய்வதற்கு, விரதங்களை நிறைவு செய்வதற்கு, ஆபரண பழுதுகள் தொடர்பான பணிகளை செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
அமாவாசை என்பதால் முன்னோர்களை வழிபட நன்மைகள் ஏற்படும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
இலங்கை அருகே.. மலைகளுக்கு இடையே மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் டித்வா புயல்..!
தமிழ்நாட்டை நோக்கி நகரும் புயல்.. மழை அதிகரிக்கும்.. நவம்பர் 30ம் தேதி சென்னைக்கு ரெட் அலர்ட்!
நவம்பர் 30ம் தேதி காலை டித்வா புயல் கரையை கடக்கும்...சென்னை வானிலை மையம்
தவெக.,வில் இணைந்தார் கே.ஏ.செங்கோட்டையன்.. நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளராக நியமனம்!
கே.ஏ.செங்கோட்டையனைத் தொடர்ந்து.. தவெகவுக்குப் படையெடுக்க போகும் அரசியல் தலைகள்!
2026ல் மக்கள் புரட்சி ஏற்பட்டு விஜய் வெற்றி பெறுவார்.. செங்கோட்டையன் பரபரப்பு பேட்டி
விஜய்யுடன் கை கோர்த்த செங்கோட்டையன்.. அதிமுகவுக்கு குட்பை சொன்ன தவெக!
செங்கோட்டையன் பற்றி பதிலளிக்க ஒன்றுமில்லை...எடப்பாடி பழனிச்சாமி பதில்
உருவானது டித்வா புயல்...வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
{{comments.comment}}