இன்று செப்டம்பர் 07 , சனிக்கிழமை
குரோதி ஆண்டு, ஆவணி 22
தட்சிணாயண புண்ணிய காலம், விநாயகர் சதுர்த்தி, வளர்பிறை, சம நோக்கு நாள்
இன்று மாலை 03.38 வரை சதுர்த்தி திதியும், அதற்கு பிறகு பஞ்சமி திதியும் உள்ளது. காலை 11.44 வரை சித்திரை நட்சத்திரமும் அதற்கு பிறகு சுவாதி நட்சத்திரமும் உள்ளது. காலை 06.03 வரை சித்தயோகமும், பிறகு காலை 11.44 வரை மரணயோகமும், அதற்கு பிறகு சித்தயோகமும் உள்ளது.

நல்ல நேரம் :
காலை - 07.45 முதல் 08.45 வரை
மாலை - 04.30 முதல் 05.00 வரை
கெளரி நல்ல நேரம் :
காலை - 10.45 முதல் 11.45 வரை
மாலை - 09.30 முதல் 10.30 வரை
ராகு காலம் - காலை 9 முதல் 10.30 வரை
குளிகை - காலை 6 முதல் 07.30 வரை
எமகண்டம் - பகல் 01.30 முதல் 3 வரை
கவனமாக இருக்க வேண்டிய நட்சத்திரக்காரர்கள் :
பூரட்டாதி, உத்திரட்டாதி
என்ன செய்வதற்கு ஏற்ற சிறப்பான நாள் ?
ஜோதிடம் கற்பதற்கு, புதிய ஆடைகள் அணிவதற்கு, புதிய பொருட்கள் வாங்குவதற்கு, அன்னதானம் செய்வதற்கு, மருத்துவம் கற்பதற்றகு ஏற்ற சிறப்பான நாளாகும்.
எந்த தெய்வத்தை வழிபட வேண்டும் ?
விநாயகர் சதுர்த்தி என்பதால் விநாயகப் பெருமானை வழிபட தடைகள் விலகி, வெற்றி கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
சென்னையை நெருங்கும் டிட்வா புயல்... இன்று 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்: சென்னை வானிலை மையம் தகவல்!
Ditwah cyclone update டெல்டாவை புரட்டி போடும் டித்வா...சென்னைக்கு எப்போ? வெதர்மேன் தந்த அப்டேட்
இலங்கையைப் புரட்டிப் போட்ட டிட்வா புயல்.. பேரிழப்பு.. அவசர நிலை பிரகடனம்
சபரிமலை பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அம்மாநில அரசு செய்து தர வேண்டும்: நயினார் நாகேந்திரன்
டிட்வா புயல் எச்சரிக்கை.. 9 துறைமுகங்களில் 4 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
இதுக்கு ஒரு எண்டே இல்லையா?.. விஜய்யைத் தேடித் தேடி வரும் இடியாப்ப சிக்கல்கள்!
PMK infighting: அடம்பிடிக்கும் அப்பா-மகன்.. கூட்டணியை பலப்படுத்தப் போராடும் பாஜக
தவெகவுக்கு வரப் போகும் மாஜி அமைச்சர்கள் யார்.. செங்கோட்டையன் சொல்வது உண்மையா?
சென்னையில் இருந்து 350 கிமீ தொலைவில் டிட்வா புயல் மையம்!
{{comments.comment}}