சென்னை: சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறி மற்றும் பழங்களின் இன்றைய விலை நிலவரம் குறித்த விபரம் இதோ.
கனமழை மற்றும் வரத்து குறைவால் காய்கறிகளின் விலை ஏற்ற இறக்கங்கள் நிறைந்து காணப்படுகின்றன. ஆவணி மாதம் தொடங்கியதில் இருந்து ஒரு காய் விலை ஏறியும். மற்றொரு காய் விலை இறங்கியும் காணப்படுகிறது. இந்த மாற்றத்தினால் நடுத்தர மற்றும் அடித்தட்டு மக்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
சென்னை கோயம்போடு சந்தையை பொருத்த வரை மற்ற மாவட்டங்கள், பிற மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வந்து குவிந்து வருகின்றன. அவற்றின் விலை மட்டும் நாள் தோறும் மாற்றம் அடைந்தும், காய்கறிகளின் வரத்திற்கு ஏற்றார் போலவும் இருந்து வருகிறது.
இன்றைய காய்கறிகளின் விலை நிலவரம்

தக்காளி ரூ. 18-24
நெல்லிக்காய் 69-76
பீன்ஸ் 30-55
பீட்ரூட் 10-20
பாகற்காய் 15-30
கத்திரிக்காய் 10-30
பட்டர் பீன்ஸ் 53-58
முட்டைகோஸ் 10-15
குடைமிளகாய் 10-30
கேரட் 50-80
காளிபிளவர் 20-40
சௌசௌ 10-25
கொத்தவரங்காய் 25-40
தேங்காய் 18-27
பூண்டு 100- 450
பச்சை பட்டாணி 130-160
கருணைக்கிழங்கு 25-50
கோவக்காய் 10-15
வெண்டைக்காய் 10-20
மாங்காய் 100-200
மரவள்ளி 35-55
நூக்கல் 15-40
பெரிய வெங்காயம் 28-46
சின்ன வெங்காயம் 30-60
உருளை 30-40
முள்ளங்கி 15-35
சேனைக்கிழங்கு 60-65
புடலங்காய் 20-30
சுரைக்காய் 15-30
பூசணி 15-20
இன்றைய பழங்களின் விலை நிலவரம்
ஆப்பிள் 150-260
வாழைப்பழம் 18-120
மாதுளை 100-260
திராட்சை 80-160
மாம்பழம் 50-220
தர்பூசணி 10-40
கிர்ணி பழம் 16-60
கொய்யா 16-90
செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்
நிசமான பொங்கல்!
ஜனநாயகன் வழக்கு.. சென்னை உயர்நீதிமன்றத்தையே அணுக உச்சநீதிமன்றம் உத்தரவு
உழவின் மகுடம் - தைப்பொங்கல்!
பொங்கலோ பொங்கல் என்றுரத்துக் கூவிட.. கிண்டிடக் கிண்டிடக்.. குலவையிட்டு!
மங்கலத் தை மலர்ந்த நாள் பொங்கல் வைத்து எங்கும் இன்பம்!
பொங்கலோ பொங்கல்.. a day of thanking the Sun God bright
பெரும் பொங்கல்!
தைப்பொங்கல்!.. தரணி போற்றும் திருநாள்!
தை மாதம் பிறந்தது பொங்கலோ பொங்கல் .. பொங்கலோ பொங்கல் !
{{comments.comment}}