எந்த மாற்றமும் இன்றி இருந்து வரும் தங்கம் விலை... இதோ இன்றைய விலை நிலவரம்

Nov 04, 2024,11:40 AM IST

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை  எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது. ஒரு கிராமின் விலை  ரூ.7,370க்கும் ஒரு சவரன் ரூ.58,960க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.


தங்கம் விலை கடந்த மாதம் சவரன் 60,000த்தை நெருங்கி நிலையில், வரலாறு காணாத புதிய உச்சம் தொட்டது. இந்த விலை உயர்வு வாடிக்கையாளர்களை கலக்கம் அடையச் செய்தது. அதுவும் அக்டோபர் 31ம் தேதி தீபாவளி பண்டிகை வரையில்  உயர்ந்த தங்கம், தீபாவளி முடிந்த பின்னர் சரிய தொடங்கியது. கடந்த நவம்பர் 1, 2ம் தேதி தங்கம் விலை குறைய தொடங்கியது. நவம்பர் 3ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் அன்றும் எந்த மாற்றமும் இன்றி இருந்து வந்தது. அதனைத்தொடர்ந்து வாரத்தின் முதல் வர்த்தக நாளான இன்றும் எந்த மாற்றமும் இன்றி தொடர்ந்து பழைய விலையிலேயே தங்கம் விலை இருந்து வருகிறது. 


சென்னையில் இன்றைய (4.11.24) தங்கம் விலை....




சென்னையில் 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.7,370க்கும், ஒரு சவரன் ரூ.58,960க்கும் விற்கப்பட்டு வருகிறது.


8 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 58,960 ரூபாயாக உள்ளது.

10 கிராம் 22 கேரட்  தங்கம் இன்று ரூ.73,700 ஆக உள்ளது.

100 கிராம் 22 கேரட்  தங்கம் ரூ.7,37,000க்கு விற்கப்படுகிறது.


1 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை 8,040 ரூபாயாக உள்ளது. 

8 கிராம் 24 கேரட் தங்கத்தின் விலை ரூ.64,320 ஆக உள்ளது. 

10 கிராம் 24 கேரட்  தங்கம் இன்று ரூ.80,400 ஆக உள்ளது.

100 கிராம் 24 கேரட்  தங்கம் ரூ.8,04,000க்கு விற்கப்படுகிறது.


இந்தியாவில் முக்கிய நகரங்களில் தங்கம் விலை நிலவரம்


மும்பையில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,370க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,040க்கும் விற்கப்படுகிறது.

டெல்லியில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,380க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,055க்கும் விற்கப்படுகிறது.

கொல்கத்தாவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,370க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,040க்கும் விற்கப்படுகிறது.

பெங்களூருவில் 22 கேரட் தங்கம் விலை ரூ.7,370க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,040க்கும் விற்கப்படுகிறது.

கேரளாவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,370க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,040க்கும் விற்கப்படுகிறது.

புனேவில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,370க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,040க்கும் விற்கப்படுகிறது.

அகமதாபாத்தில் 22 கேரட் தங்கம் விலை  ரூ.7,375க்கும், 24 கேரட் தங்கம் விலை ரூ.8,045க்கும் விற்கப்படுகிறது.


சென்னையில் இன்றைய வெள்ளி விலை....


தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையிலும் எந்த மாற்றமும் இன்றி இருந்து வருகிறது.


1 கிராம் வெள்ளி விலை ரூ.106 ஆக உள்ளது.

8 கிராம் வெள்ளி விலை ரூபாய் 848 ஆக உள்ளது.  

10 கிராம் வெள்ளியின் விலை ரூ.1,060 ஆக உள்ளது.

100 கிராம் வெள்ளியின் விலை ரூ.10,600 ஆக உள்ளது.

1 கிலோ வெள்ளியின் விலை ரூ.1,06,000 ஆக உள்ளது.



செய்திகளை உடனுக்குடன் அறிய தென்தமிழ் வாட்ஸ் ஆப் சானலில் இணையவும்

சமீபத்திய செய்திகள்

news

தனி ஆவர்த்தனம் செய்த தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவியில் நீடிக்க கூடாது: மு.க.ஸ்டாலின்

news

கொளத்தூர் எம்எல்ஏ., வி.எஸ்.பாபு எப்படி இருக்கிறார்? நேரில் சென்று விசாரித்த முதல்வர் விஜய்

news

தலைமைத் தேர்தல் ஆணையர் மீது எழுந்த புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்

news

GEM Veeramani POCSO Case: ஜெம் கிரானைட்ஸ் வீரமணியின் வீடு மற்றும் அலுவலகங்களில் அதிரடி சோதனை

news

ஞாயிற்றுக்கிழமை வங்கிகள் இயங்கும்: மத்திய நிதியமைச்சகம் அதிரடி அறிவிப்பு

news

ஜெம் வீரமணி.. திமுக ஆட்சியில் வழக்கை நீர்த்துப் போகச் செய்தது கண்டனத்துக்குரியது - சீமான்

news

சர்வதேச சைகை மொழிகள் தினம்.. காது கேளாத மற்றும் வாய் பேச இயலாதவர்களுக்கான தினம்

news

பக்கத்தில்தான் மின்ஊழியர்கள் போராட்டம்.. அவர்களை ஏன் பார்க்கலை.. டிடிவி தினகரன் கேள்வி

news

Beautiful things don't ask for attention

அதிகம் பார்க்கும் செய்திகள்